கோடி ரூபாய் கொடுத்தாலும் இது போன்ற கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன்.! அந்த மாதிரி நடிகை நான் கிடையாது எனக் கூறிய ராதிகா ஆப்தே..
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ராதிகா ஆப்தே பாலிவுட் சினிமாவின் மூலம் திரையுலகில் பிரபலமடைந்தார். …