குப்புறப்படுத்து போட்டோ ஷூட் நடத்திய கபாலி பட நடிகை.! இதுவரை இல்லாத அளவிற்கு லைக்குகளை குவிக்கும் புகைப்படம்

ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராதிகா ஆப்தே.

இவர் தமிழில் ரஜினியுடன் இணைந்து கபாலி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அடி எடுத்து வைத்தார் அதன்பின் தமிழில் இவர் ஆல் இன் ஆல் அழகு ராஜா, சித்திரம் பேசுதடி, வெற்றிச்செல்வன் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது.

தமிழையும் தாண்டி பிறமொழிகளில் இவருக்கு நல்ல மார்க்கெட் இருந்து வருகிறது இதுவரையிலும் தெலுங்கு, மராத்தி, பெங்காலி, இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமடைந்தவர்.

அதிலும் குறிப்பாக பேட்மேன், அந்தாதூன் ஆகிய படங்களில் நடிப்பு பெரிதும் பேசப்பட்டு வருகிறது.

சமீபகாலமாக நடிகைகள் போட்டோ ஷூட் நடத்தி தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வருகிறார்கள் ஆனால் ராதிகா ஆப்தே மட்டும் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை பெருமளவு வளைத்து போட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வளைபக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் அந்த வகையில் தற்போது டூ பீஸ் உடையில் குப்புறப் படுத்துக்கொண்டு போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்கள் இணையதளத்தில் லைக்குகளை அள்ளி வருகின்றன.

radhika apte
radhika apte
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment