மூஞ்ச பாத்த ஒன்னு தெரியாத பாப்பா மாதிரி இருக்கு.! ஆடையின் அளவை குறைத்து ஏன்னா லூட்டி அடிக்கிறாரு..

தமிழில் தோனி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கால்தடம் பதித்த ராதிகா ஆப்தே இதற்கு முன்பாகவே பாலிவுட், கோலிவுட் போன்றவற்றில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கத்தக்கு ஏற்றவாறு தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி பார்ப்பவர்களுக்கு விருந்து படைப்பது இவரை அடிச்சிக்க ஆளே இல்லை என்றுதான் கூற வேண்டும் மேலும் படத்தின் கதைக்கு ஏற்றவாறு ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு நடிப்பதிலும் இவர் கெட்டிக்காரனாகவே இருக்கிறார்.

திரை உலகை பொறுத்தவரை கிடைக்கின்ற வாய்ப்பை விட்டுவிடக்கூடாது என்பதற்காக எந்த ஒரு ரோலாக இருந்தாலும் அதில் தனது முழு திறமையை வெளிக்காட்ட நினைப்பவர் ராதிகா ஆப்தே அப்படித்தான் இவரின் ஒவ்வொரு திரைப்படங்களும் வெற்றி பெற்று பேசும் பொருளாகவே மக்கள் மற்றும் ரசிகர் மத்தியில் இருக்கிறது.

ராதிகா ஆப்தே தமிழில் ஆல் இன் ஆல் அழகுராஜா, தோனி, கபாலி போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து அசத்தி வந்த இவர் பெரிதும் விரும்புவது ஆனால் ஹிந்தி சினிமா தான்.

ஹிந்தி சினிமாவில் மிகச்சிறப்பாக வந்துகொண்டிருக்கும் ராதிகா ஆப்தே அப்பொழுது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படம் வெளியிடுவதையும் வழக்கம் அந்த வகையில் வெளியிடும் புகைபடங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமாகவும் அதேசமயம் கவர்ச்சி சற்று தூக்கலாக இருக்கும்.

அதுபோல தற்போது நீலக்கலர் ஸ்லிம் உடையில் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் பார்ப்பவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதோ நீங்களே பாருங்கள் அந்த புகைப்படத்தை..

radhika apte
radhika apte

Leave a Comment