முற்றிலும் திறந்து காண்பித்து ரசிகர்களுக்கு கவர்ச்சி தரிசனம் கொடுத்த கபாலி பட நடிகை..!

actress rathika apte latest photos: தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டும் அல்லாமல் ஹாலிவுட், பாலிவுட் என பல்வேறு துறைகளிலும் கதாநாயகியாக நடித்தவர்தான் ராதிகா ஆப்தே.இவர் முதன்முதலாக தோனி எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆனார்.

இவர் தமிழில் இந்த திரைப்படத்தில் நடித்து முடித்ததன் பிறகாக வெகுநாட்களாக திரையுலகில் முகம் காட்டாமல் இருந்த நமது நடிகை கார்த்திக் நடிப்பில் வெளிவந்த ஆல் இன் ஆல் அழகு ராஜா என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் முகம் காட்ட ஆரம்பித்தார்.

இவ்வாறு தமிழில் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்த நமது அம்மணி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த கபாலி திரைப்படத்தின் மூலமாக பட்டி தொட்டி எங்கும் மிகவும் பிரபலமாகி விட்டார் இந்த திரைப்படம் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த ரசிகர் மத்தியில் பல்வேறு விமர்சனங்களை உருவாகிவிட்டது.

ஆனால் பொதுவாக ரஜினி திரைப்படம் என்றாலே அனைத்து ரசிகர்களும் விரும்பி பார்ப்பார்கள் இந்நிலையில் அந்த திரைப்படம் ரஜினி ரசிகர்கள் மட்டுமே பார்க்கும்படி அமைந்துவிட்டது. என்னதான் பல தோல்விகளைச் சந்தித்தாலும்  மனம் தளராமல் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வந்த நமது நடிகைக்கு தோல்வி தான் மிஞ்சியது.

இந்நிலையில் தமிழ் திரை உலகில் பல தோல்வியை சந்தித்தாலும் பாலிவுட்டில் இன்றுவரை பந்தாவாக தான் இருந்து வருகிறார்.அது மட்டும் இல்லாமல் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் நமது நடிகை அவ்வப்போது ரசிகர்களாலும் திரை உலக பிரபலங்களும் கிசுகிசுக்கப்படும் வழக்கம்தான்.

இந்நிலையில் சமூக வளைதளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் ஆடையை முற்றிலும் திறந்த காண்பித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

rathika apde
rathika apde

Leave a Comment