பூங்காவில் படுமோசமான உடையில் தவளை போல போஸ் கொடுத்து ரசிகர்களை தவிக்க வைத்த கபாலி பட நடிகை..!

kabali movie actress latest news: பாலிவுட்டில் மிகப் பிரபலமான நடிகையாக கொடிகட்டிப் பறந்த நடிகை தான் நடிகை ராதிகா ஆப்தே இவர் தமிழில் முதல் முதலாக கார்த்திக் நடிப்பில் வெளியான ஆல் இன் ஆல் அழகு ராஜா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து தோனி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் அதிலும் தமிழ் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக நமது நடிகை பட்டிதொட்டியெங்கும் மிகவும் பிரபலமாகி விட்டார்.

தமிழில் ஏதேனும் சில திரைப் படங்களில் நடித்திருந்தாலும் ஹிந்தியில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கிறார். இவர் திரையுலகில் மட்டுமல்லாமல் மீடியாக்களிளும் இவர் ஆக்டிவாக இருந்து வருகிறார் அந்தவகையில் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கவர்ச்சி புகைப்படத்தையும் வெளியிடுவதை உணர்ந்ததே இல்லை.

இந்நிலையில் சுற்றுலா பூங்கா பகுதியில் தவளை சிலை அருகில் அமர்ந்து கொண்டு அவளை போலவே போஸ் கொடுத்துள்ளார் இவ்வாறு எடுக்கப்பட்ட புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதள பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.

இவ்வாறு அவர் புகைப்படத்துடன் ஒரு பதிவையும் வெளியிட்டுள்ளர் இவ்வாறு அவர் வெளியிட்ட பதிவு என்னவென்றால் எல்லோருமே மிருகங்கள் தான் நான் தவளை போல போஸ் கொடுத்து உள்ளேன் நான் தவளை நீங்கள் எந்த மிருகம் என ரசிகர்களை கேள்வி எழுப்பியுள்ளார்.

இவர் கேட்ட கேள்வி அனைத்தும் ஓகே தான் ஆனால் இவர் புகைப்படம் எடுக்கும் பொழுது எப்படிப்பட்ட உடை அணிந்து உள்ளார் என்பதை பார்த்தால் நீங்களே மிரண்டு போய்விடுவீர்கள்.

rathika apde-1
rathika apde-1

Leave a Comment