2024 ல் தாறுமாறாக தன்னுடைய சம்பளத்தை உயர்த்திக்கொண்ட 5 புதுமுக நடிகர்கள்..
5 actors increased salary in 2024: கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான ஏராளமான திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த வகையில் சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் முதல் பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் வரை எந்த பாகுபாடும் இன்றி பல கோடி வசூலை குவித்தது. முக்கியமாக வளர்ந்து வரும் நடிகர்களின் திரைப்படங்கள் தான் ரசிகர்களை பெரிதளவிலும் கவர்ந்துள்ளது. அப்படி 2023ல் கிடைத்த வெற்றியால் 2024ல் அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 நடிகர்கள் குறித்து … Read more