எங்க வேண்டுமானாலும் சத்தியம் செய்கிறேன் என் அண்ணன் அப்படிப்பட்டவன் கிடையாது..! ஐஸ்வர்யா ராஜேஷ் ஓபன் டாக்..!

விஜய் டிவியில் ரசிகர்கள் மிக விரும்பி பார்க்கும் போது நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் நிகழ்ச்சி தான் அந்த பிக் பாஸ் நிகழ்ச்சிகள் பல்வேறு பிரபலங்களும் முக்கிய நபர்களும் கலந்து கொண்டு ரசிகர்களின் மனதில் இடம்பெடுத்து வருகிறார்கள் அந்த வகையில் இந்த ஆறாவது சீசனில் புது புது முகங்கள் உள்ளே வந்துள்ளார்கள் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

இதில் ஒரு சில முகத்தை நான் பார்த்ததே கிடையாது என்றாலும் ஒரு சிலரை நம் நன்றாக அடையாளம் காட்ட முடியும் அந்த வகையில் நமக்கு தெரிந்த முகமாக இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற ஒரு போட்டியாளர் தான் மணிகண்டன்.

இவ்வாறு பிரபலமான நமது போட்டியாளர் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அதுமட்டுமில்லாமல் இவர் பிரபல முன்னணி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

இவ்வாறு பிரபலமான மணிகண்டன் அவர்கள் தற்பொழுது சில நாட்களாகவே போட்டியாளராக விளையாடிக் கொண்டு வரும் தனலட்சுமி உடன் கடும் வாதத்தில் ஈடுபட்டு வருகிறார். பொதுவாக இந்த பிக் பாஸ் வீட்டில் நடந்தாலும் நமக்கு என்ன என்று இருப்பவர்தான் மணிகண்டன். ஆனால் அவரையே இந்த பிக் பாஸ் வீட்டில் கோபப்படுத்தி உள்ளார்கள்.

இன் நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் டிரைவர் ஜமுனா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் நேற்று வெளியாகிய நிலையில் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது அப்பொழுது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இடம், பிக் பாஸ் குறித்து பல்வேறு நீங்கள் கேட்கப்பட்ட நிலையில் அவருடைய அண்ணன் குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டன.

பொதுவாக என் அண்ணன் ஒரு விளையாட்டான பையன் ஆனால் பிக் பாஸ் வீட்டில் ரொம்ப சீரியஸ் ஆக இருக்கான் அது ஏன் என்று தான் எனக்கு இதுவரை தெரியவில்லை அது மட்டும் இல்லாமல் இரண்டு நாளுக்கு முன்பாக அவன் சண்டை போட்டிருந்தான் அது அவனுடைய கேரக்டரே கிடையாது.

மேலும் ஒரு வேளை பிக் பாஸ் வீட்டிற்கு சென்றால் எல்லோருமே அப்படி மாறி விடுவார்களா என்ற கேள்வி எனக்குள் எழும்புகிறது அது மட்டும் இல்லாமல் இவன் வேண்டுமென்று இப்படி பண்ணுகிறானா என்பது எனக்கு டவுட்டா இருக்கிறது என்று கூறியுள்ளார்.

manikandan-1
manikandan-1
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment