இளம் காதல் ஜோடிகளையே ஓரம்கட்டிய கோபி.! வச்சு செய்யும் நெட்டிசன்கள்.

bhakiya lakshmi

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு  ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது தொடர்ந்து டிஆர்பி-யில் முன்னணி சீரியலாக வந்து அமோக வெற்றியை பெற்று வரும் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் முழுவதும் வீட்டில் இல்லத்தரசிகளை வைத்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலின் மனைவி பாக்கியாவை நிரந்தரமாக பிரிந்து டிவோர்ஸ் வாங்கிவிட்டு தனது முன்னாள் காதலி ராதிகாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் கோபி பல திட்டங்களை … Read more

பொம்பள சோக்கு கோபி , கூமுட்ட பாக்கிய என பாக்கியலட்சுமி சீரியலை வச்சு செய்யும் ரசிகர்கள்.! இயக்குனரையும் விடவில்லை.

bhakiya lakshmi 1

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் சமீபத்தில் கோபி பாக்கியலட்சுமியிடம் விவாகரத்து பேப்பரில் கையெழுத்து வாங்கிவிட்டு தனது கல்லூரி காதலியான ராதிகாவை திருமணம் செய்ய முயற்சி செய்து கொண்டிருக்கிறான். இவ்வாறு தனது அப்பா,அம்மா, மூன்று பிள்ளைகள் மற்றும் மனைவி என்று யாரையும் நினைத்துப் பார்க்காமல் கோபி அனைவரையும் விட்டுவிட்டு  ராதிகா மட்டும் இருந்தால் போதும் என்ற எண்ணத்திற்கு வந்துவிட்டான். இவ்வாறு விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கும்போது கூட பாக்யா எதற்கு என்று கூறாமல் கண்மூடித்தனமாக கோபியை … Read more

கட்டுன பொண்டாட்டிக்கு துரோகம் செய்துவிட்டு அடுத்த கல்யாணத்துக்கு ரெடியான கோபி.! விறுவிறுப்பாகும் பாக்கியலக்ஷ்மி சீரியல்

bhakiya lakshmi serial 1

விஜய் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கென்ற தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. அந்த வகையில் தொடர்ந்தும் முன்னணி வகித்து வரும் சீரியல் பாக்கியலட்சுமி இந்த சீரியல் முழுவதும் குடும்பத்தலைவியை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் நிலையில் குடும்ப இல்லத்தரசிகளின் மத்தியில் நல்ல ஆதரவை பெற்று வருகிறது. மிகவும் விறுவிறுப்பாகவும் பல திருப்பங்களுடன் ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியலில் தற்பொழுது பாக்கியாவை கோபி விவாகரத்து செய்ய துணிந்து விட்டார் விவாகரத்து பத்திரத்தை வாங்கிக் கொண்டு கையெழுத்து … Read more

அடுத்த காதல் ஜோடி இவர்கள் தான் பாக்கியலட்சுமி சீரியலில்.! எதிர்பார்ப்பை எகிற வைக்கும் தகவல்.

bhaakiya lakshmi

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் முழுக்க முழுக்க குடும்ப தலைவியின் கதையை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் பல திருப்பங்கள் நடைபெற்று வரும் இந்த சீரியலில் சமீப காலங்களாக பாக்யாவின் கணவர் கோபி தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தனது பழைய காதலியான ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார். எனவே பாக்கியாவிடம் விவாகரத்து பத்திரத்தில் கையொப்பம் வாங்க உள்ளார் அதற்கு பாக்கியவும் எந்த கேள்வியும் … Read more

“பாக்கியலட்சுமி” சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சுசித்ரா – ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

paakiyalaxmi

விஜய் டிவியில் பலவிதமான கதைகளுடன் சூப்பர் ஹிட் சீரியல்களில் மிக முக்கியமான சீரியல் என்றால் பாரதிகண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர், ராஜாராணி சீசன் 2 போன்ற சீரியல்கள் டாப் இடத்தை வகிக்கின்றன. இதனையடுத்து தற்போது டாப் லிஸ்டில் பாக்கியலட்சுமி தொடரும் உள்ளன.  இந்த தொடர் குடும்பம் மட்டும் இல்லத்தரசிகள் மிகவும் விரும்பி பார்க்கப்படும் சீரியல் ஆகும். ஒரு படிக்காத பெண், குடும்பம் மற்றும் வெளியில் அவர் படும் கஷ்டங்கள் மற்றும் வீட்டில் உள்ளவர்கள் அவரை மதிக்காமல் இருத்தல் போன்ற … Read more

பாக்கியலட்சுமி சீரியலில் நடித்த பிரபலம் விஜயின் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளாரா.? வெளியான புகைப்படம்.

master

சினிமாவுலகில் தற்பொழுது பல நட்சத்திர பட்டாளங்கள் சிறப்பாக ஓடிக் கொண்டிருக்கின்றனர் அதில் பலர் விஜய் டிவி தொலைக்காட்சியில் இருந்து வந்தவர்கள்தான் என்பது குறிப்பிடதக்கது அந்த வகையில் விஜய் டிவியிலிருந்து எங்கையே ஒரு மூலையில் இருந்து இவர்கள் வெள்ளித்திரை அடியெடுத்து வைத்த பின் மக்கள் கொண்டாடும் நடிகர், நடிகைக்க்ளாக மாறியுள்ளனர். அந்த வகையில் சந்தானம், சிவகார்த்திகேயன், வாணி போஜன் போன்ற பிரபலங்களை தொடர்ந்து அந்த லிஸ்டில் தற்போது இணைந்து முயற்சிப்பவர் பாக்கியலட்சுமி தொடரில் நடித்து வந்த  எழில் என்கின்ற … Read more

பாக்கியலட்சுமி சீரியல் நடிகருடன் கவர்சியாக புகைப்படம் எடுத்துக்கொண்ட நடிகை ரேஷ்மா.! காட்டு தீ போல பரவும் புகைப்படம்.

reshma

சினிமாவுலகில் ஓடிக்கொண்டிருக்கும் பிரபலங்கள் பலரும் திடீரென சின்னத்திரை பக்கமும் நடித்து தனது மார்க்கெட்டை உயர்ந்து கொள்வதோடு இரண்டு பக்கம் உள்ள மக்கள் மற்றும் ரசிகர்களையும் தன் வசப்படுத்த பார்ப்பார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் ரேஷ்மா நல்லதொரு வரவேற்பை பெற்று வந்த நிலையில் தற்போது சின்னத்திரையிலும் நல்ல சீரியல்களில் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் அந்த வகையில் தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ரேஷ்மா. தமிழில் … Read more

பாக்யலட்சுமி சீரியலில் அதிகம் சம்பளம் வாங்குவது இவரா.? மத்தவங்க எல்லாம் இவர விட கம்மியான சம்பளமா.? ஷாக்கான ரசிகர்கள்.

bakiya laxmi

உலகில் நடிப்பவர்களின் சம்பளங்கள் அப்பொழுது வெளி வருவது வழக்கம் அதிலும் குறிப்பாக வெள்ளித்திரையில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் நடிகர் நடிகைகள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்பதை கூட நாம் அறிந்து வைத்திருப்போம் ஆனால் சின்னத்திரையில் நடிப்பவர்கள் பற்றி அறிந்து இருக்கவும் மாட்டோம் சம்பளமும் தெரிந்து வைத்து இருக்க மாட்டோம். ஆனால் சமீபகாலமாக சீரியல் பிரபலங்கள் பற்றி செய்திகள் வெளிவருகின்றன. அந்த வகையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி. மக்களின் ஆதரவைப் பெற்று சிறப்பாக மேலும் … Read more

பாக்கியலட்சுமி சீரியலிளிருந்து விலகிய நடிகை.. இனி அவருக்கு பதில் இந்த பிக்பாஸ் பிரபலமாம்.. அப்ப இனி கவர்ச்சியும் இருக்கும்..

bhakiya lakshmi

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  அதிலும் முக்கியமாக ஒரு சில சீரியல்களில் மட்டும் அந்த சீரியலில் நடித்து வரும் அனைத்து நடிகர், நடிகைகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வரும் சீரியல்தான் பாக்கியலட்சுமி.இந்த சீரியல் குடும்ப தலைவிகள் எவ்வளவு பிரச்சினைகளையும், அவமானங்களையும் சகித்துக்கொள்ள வேண்டும் என்பதை மையமாக வைத்து … Read more

பாக்கியலட்சுமி சீரியலில் அடக்க ஒடுக்கமாக நடித்த பாக்கியாவா இது.! என்னமா நடனமாடுகிறார்

pakkiya

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் புதிதாக அறிமுகமாகி தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.

இந்த சீரியலில் சாதாரணமாக ஒரு குடும்பப்பெண் எவ்வளவு பிரச்சினைகளையும், அவமானங்களையும் சந்திக்க வேண்டும் என்பதை மையமாக வைத்து இயக்கப்படுவதால் குடும்ப இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் தற்பொழுது ரசிகர்கள் எந்த நடிகர் நடிகையாவது திட்ட வேண்டுமென்றால் லைவ் சேட்டில் இல்லை என்றால் அவர்களின் இன்ஸ்டாகிராமில் திட்டுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் இந்த சீரியலில் நெகட்டிவ் ரோலில் நடித்து வருபவர் தான் சதீஷ் இவர் கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த சீரியலில் இவர் தனது மனைவிக்கு தெரியாமல் தனது முன்னால் காதலியுடன் இருப்பதால் ரசிகர்கள் மிகவும் அசிங்க அசிங்கமாக இவரை திட்டி வருகிறார்கள். இவரும் பணம் கொடுக்கிறார்கள் அவங்க சொல்ற மாதிரி நடிக்கிற ஏன் என்னை இப்படி திட்டுறீங்க என்று தினம்தோறும் அவர் கதறும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இது ஒருபுறமிருக்க தற்பொழுது இந்த சீரியலில் குடும்ப குத்துவிளக்காக குடும்பப் பெண்ணாக பாக்கியலட்சுமி என்ற கேரக்டரில் நடித்து வருபவர் தான் நடிகை சுசித்ரா.  இவர் தற்பொழுது மாடர்ன் உடையில் செம குத்தாட்டம் போடும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.  இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இதுதான் குடும்ப குத்து விளக்காக என்று கூறி வருகிறார்கள்.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

என்ஜாய் என்ஜாமி பாடலுக்கு நடனமாடி அதிரவைத்த பாக்கியலட்சுமி நடிகை மற்றும் நடிகர்.! ட்ரெண்டாகும் வீடியோ

bhakiya lakshmi

பிரபல விஜய் டிவியில் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர்கள் பொதுவாக வித்தியாசமான கதை உள்ள புதுமுக நடிகர்,நடிகைகளை வைத்து தொடர்ந்து பல சீரியல்களை இயக்கி வருகிறார்.

அந்த வகையில் கொரோனா பிரச்சினையினால் படப்பிடிப்புகள் முழுவதும் நிறுத்தப்பட்டது.அதில் சில சீரியல்கள் மீண்டும் ஒளிபரப்பாகும் பொழுது கதை மாற்றத்துடன் ஒளிபரப்பானது,சில சீரியல்கள் ஒளிபரப்பாமல் இருந்து வருகிறது, இன்னும் சில சீரியல்கள் புதிதாக அறிமுகமாகி உள்ளது.

அந்த வகையில் புதிதாக அறிமுகமான சீரியல்களில் ஒன்று தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ஒரு குடும்பப் பெண் எவ்வளவு அவமானங்களையும், பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டும் என்பதை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது.

இந்நிலையில் தற்போது பாக்கிய லட்சுமி சீரியல் உள்ள நடிகர், நடிகைகள் இணைந்து தற்போது மிகவும் ட்ரெண்டிங்கானா பாடலாக கொண்டிருக்கும் அறிவு மற்றும் தீ பாடிய என்ஜாய் என்ஜாமி பாடலுக்கு நடனமாடி வீடியோவை வெளியிட்டு உள்ளார்கள்.

அந்த வகையில் எழில் கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஷால் மற்றும் பாக்கிய லட்சுமி சீரியலில் அம்மா கேரக்டரில் நடிக்க பாக்யலக்ஷ்மி  இவர்கள் தான் என்ஜாய் என்ஜாமி பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார்கள் .இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.  இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

பாக்கியலட்சுமி சீரியல் பிரபலம் கோபி செய்த மிகப்பெரிய உதவி.! யாருக்குத் தெரியுமா? பாராட்டு மக்கள்.

paakiya lakshmi serial

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் கொரோனா காரணத்தால் பல சீரியல்கள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. ஒரு சில சீரியல்கள் கதை முழுவதுமாக மாற்றப்பட்டு அதே சீரியல் பெயருடன் ஒளிபரப்பாகிறது. இன்னும் சில சீரியல்கள் புதிதாக அறிமுகமாகிவுள்ளது.அந்த வகையில் புதிதாக அறிமுகமாகி தற்போது நல்ல வரவேற்பை பெற்றுவரும் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ஒரு குடும்பப் பெண் எவ்வளவு பிரச்சினைகளையும்,அவமானங்களைம் சந்திக்க வேண்டும் என்பதை மையமாக … Read more