பாக்கியலட்சுமி சீரியலிளிருந்து விலகிய நடிகை.. இனி அவருக்கு பதில் இந்த பிக்பாஸ் பிரபலமாம்.. அப்ப இனி கவர்ச்சியும் இருக்கும்..

0

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  அதிலும் முக்கியமாக ஒரு சில சீரியல்களில் மட்டும் அந்த சீரியலில் நடித்து வரும் அனைத்து நடிகர், நடிகைகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வரும் சீரியல்தான் பாக்கியலட்சுமி.இந்த சீரியல் குடும்ப தலைவிகள் எவ்வளவு பிரச்சினைகளையும், அவமானங்களையும் சகித்துக்கொள்ள வேண்டும் என்பதை மையமாக வைத்து இயக்குவதால் இல்லதரசிகள் மற்றும் முதியவர்களுக்கு பிடித்த நாடகமாக திகழ்கிறது.

இவ்வாறு இந்த சீரியலில் நடித்து வரும் ஒவ்வொரு கேரக்டருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கிடைத்து வரும் நிலையில் சமீபத்தில் இந்த சீரியலில் இருந்து முக்கிய நடிகை ஒருவர் விலகுவதாக தகவல் வெளிவந்துள்ளது. ஆம்,ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகை நந்திதா ஜெனிஃபர் இந்த சீரியலில் இருந்து விலகுகிறாரா .

இவர் இந்த சீரியலிற்கு முன்பு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் ஆனால் இந்த சீரியல் தான் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இவருக்கு வயதானாலும் கூட இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு மிகவும் அழகாக இருக்கும் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு  தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

இவ்வாறு பல ரசிகர்களின் பேவரைட் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் திடீரென்று இந்த சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் இவர் நடித்து வரும் கேரக்டரில் இதற்குமேல் பிக்பாஸ் ரேஷ்மா நடிக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

rathika 2
rathika 2