சினிமாவுலகில் தற்பொழுது பல நட்சத்திர பட்டாளங்கள் சிறப்பாக ஓடிக் கொண்டிருக்கின்றனர் அதில் பலர் விஜய் டிவி தொலைக்காட்சியில் இருந்து வந்தவர்கள்தான் என்பது குறிப்பிடதக்கது அந்த வகையில் விஜய் டிவியிலிருந்து எங்கையே ஒரு மூலையில் இருந்து இவர்கள் வெள்ளித்திரை அடியெடுத்து வைத்த பின் மக்கள் கொண்டாடும் நடிகர், நடிகைக்க்ளாக மாறியுள்ளனர்.
அந்த வகையில் சந்தானம், சிவகார்த்திகேயன், வாணி போஜன் போன்ற பிரபலங்களை தொடர்ந்து அந்த லிஸ்டில் தற்போது இணைந்து முயற்சிப்பவர் பாக்கியலட்சுமி தொடரில் நடித்து வந்த எழில் என்கின்ற விஷால் தற்போது வெள்ளித்திரையில் அடியெடுத்து நடித்து உள்ளார்.
இவர் அதுவும் முதல் படமே யார் படத்தில் நடித்துள்ளார் தெரியுமா தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத சக்கரவர்த்தியாக வலம் வரும் தளபதி விஜயின் படத்தில் இணைந்து நடித்துள்ளார். விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் மாஸ்டர் இந்த திரைப்படத்தில் ஒரு சீனில் நடிகர் விஜய்க்கு பின்னாடி உட்கார்ந்து கொண்டு வண்டியில் பயணித்து இருப்பார்.
எழில் என்கின்ற விஷால் அந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் தீயாய் பரவி பரவி வருகிறது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எடுத்தவுடனேயே தளபதி படத்தில் நடித்து விட்டதால் மென்மேலும் உங்களுக்கு சினிமா உலகில் நல்ல வாய்ப்பு கிடைக்கும் என கூறிவருகின்றனர்.
பாக்கியலட்சுமி தொடரில் இவர் எழில் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து வருகிறார் மேலும் ஆள் பார்ப்பதற்கு செம சூப்பராக இருப்பதால் வெகுவிரைவிலேயே சினிமா உலகில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பை பெறலாம் என பலரும் கூறி வருகின்றனர்.