உதயநிதி நடிக்கும் அடுத்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளிவந்தது.! கதாநாயகி இயக்குனர் யார் தெரியுமா?

udyanithi stalin

நடிகர் உதயநிதி ஸ்டாலின் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த ஆதவன் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். தொடர்ந்து ஒருகல், ஒருகண்ணாடி, …

Read more

பிரபல டிவி தொகுப்பாளர் கைது.! பரபரப்பு தகவல்

Republic-TV-Screen-Grab-Arnab-Goswami-696x390

இப்பொழுது ஒரே விஷயம் பரவ வேண்டுமென்றால் அதில் செல்போனில் உள்ள செயலிகள் மூலம் இணையதளத்தில் வெளியாகிறது. இல்லையெனில் பத்திரிக்கை டிவி …

Read more

கனடா மாப்பிள்ளையை உதறி தள்ளிவிட்டாரா லாஸ்லியா வெளிவந்த தகவல்கள்.!

losliya-love-lessons

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தபிக் பாஸ் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக பங்கேற்றிருந்தார் லாஸ்லியா. அதே பிக்பாஸில் போட்டியாளராக …

Read more

படக்குழுவினரை மிரட்டும் அஜித் ரசிகர்கள்.! வெளியானது மாஸ் போஸ்டர்

ajith-latest

தல அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் இவர் நடித்துக் கொண்டு வரும் படங்கள் எல்லாமே அவரது ரசிகர்கள் …

Read more

மாளவிகா வெளியிட்ட புகைப்படம்.! அந்த இடத்தில் நான் இருக்க கூடாதா என ஏங்கும் ரசிகர்கள்.!

malavika mohanan

தனுஷ் நடிப்பில் பெயரிடாத படத்தில் நடிக்க இருப்பவர் நடிகை மாளவிகா மோகன். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க கார்த்திக் …

Read more

மடோனா செபஸ்டியன் புகைடபடத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்.! புகைப்படம் உள்ளே

modona-sebastiyan

தமிழில் வெளிவந்த பிரேமம் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை செபஸ்டின். இவர் தமிழில் மட்டும் இல்லாமல் …

Read more

கமலின் பிறந்தநாளுக்காக லோகேஷ் கனகராஜ் செய்ய போவதை பாருங்க !! வெளிவந்த அதிகாரபூர்வ அறிவிப்பு.! வைரலாகும் ட்வீட்.

kamalahasan 232 movie update : உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது விஜய் டிவியில் பிக்பாசை தொகுத்து வழங்கி வருகிறார். கமல்ஹாசன் …

Read more

சோபாவில் மல்லாக்கு படுத்து ரசிகர்களை கிறங்கடித்த தாஜ்மஹால் பட நடிகை ரியா சென்.! உருகும் ரசிகர்கள்

riya-sen

தற்போது எந்த ஒரு பட வாய்ப்புகளும் இன்றி வெப் சீரியல்களில் நடித்து வரும் நடிகைதான் ரியா சென். இவர் சரத்குமார், …

Read more

இந்தக் காரணத்தினால்தான் பிரபுதேவாவும் நயன்தாராவும் பிரிந்து விட்டார்கள்.!

nayanthara-prabhu-deva

மலையாள படத்தில் நடித்ததன் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் நடிகை நயன்தாரா. இதனை அடுத்து தமிழில் ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் …

Read more

சிவகார்த்திகேயனுக்கு எழுதிய கதையில் விஜய்யா.?

vijay-sivakarthikeyan

விஜய் தற்போது 64 ஆவது படமாக மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த படத்தை இயக்கியவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். …

Read more

நீண்ட வருடத்திற்கு பிறகு இணைந்து படம் எடுக்கும் வெற்றிமாறன்-கதிரேசன்.? இந்த படத்தில் கதாநாயகனாக இந்த நடிகரா.!

vetrimaran

தனுஷ் நடிப்பில் வெளிவந்த படம் தான் ஆடுகளம் இப்படம் மிகவும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல் திரையரங்குகளில் ஹிட்டடித்தது. இந்த …

Read more

நீண்ட நாட்களுக்கு பிறகு ஆரவ் திருமணம் பற்றி வாய் திறந்த ஓவியா என்ன கூறியுள்ளார் பாருங்கள்.! வைரலாகும் வீடியோ.!

oviya-arav

actress oviya said about aarav marriage video: நடிகை ஓவியா ஆரவ்வை காதலித்த விழயம் அனைவரும் அறிந்ததே. ஆனால் அவரோ தற்போது வேறொருவரை திருமணம் செய்துகொண்டார். இதனை அடுத்து ஆரவ் திருமணம் சமீபத்தில் நடைபெற்று.

இந்த திருமணத்தில் பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டு இருந்தன ஆனால் நடிகை ஓவியா மட்டும் வரவில்லை. ஏன் திருமணத்திற்கு வரவில்லை என்று ஓவியாவிடம் ரசிகர்கள் கேட்டபோது அப்பொழுது கேரளா சென்று விட்டேன் என்று அதற்கு பதிலளித்தார்.

இதனை அடுத்து நடிகை ஓவியாவைப் பார்த்து ரசிகர் ஒருவர் மீண்டும் இது குறித்து கேள்வி கேட்டபோது ஆரவ் திருமண வாழ்க்கை சந்தோசமாக போய்க் கொண்டிருக்கிறது இதில் நான் தலையிட விரும்பவில்லை என்று கூறியிருந்தார்.

இனிமேல் இந்த கேள்வி என்னிடம் கேட்காதீர்கள் என்று பதிலளித்திருந்தார். நடிகை ஓவியா வெளியிட்ட வீடியோ காணொளி இதோ.

விடுயோவை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்