மாளவிகா வெளியிட்ட புகைப்படம்.! அந்த இடத்தில் நான் இருக்க கூடாதா என ஏங்கும் ரசிகர்கள்.!

தனுஷ் நடிப்பில் பெயரிடாத படத்தில் நடிக்க இருப்பவர் நடிகை மாளவிகா மோகன். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க கார்த்திக் நரேன் இயக்க இருக்கிறார்.

நடிகை மாளவிகா மோகன் இதற்கு முன்பே இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் மாஸ்டர் என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். இந்த திரைப்படம் கூடிய சீக்கிரம் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்திருந்தார்கள்.

இதனையடுத்தே நிறைய பட வாய்ப்புகளை கைப்பற்றுவதற்காக நடிகை மாளவிகா மோகன் நாள்தோறும் ஒரு புகைப்படத்தையாவது விடாமல் இருக்க மாட்டார்.

இந்த நிலையில் நடிகை மாளவிகா மோகனன் ஒரு ஆண் நபருக்கு முத்தமிட்டு எடுத்த புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படத்தில் இருக்கும் நபர் யார் என்றால் அவரது சகோதரர் அவருக்கு பிறந்த நாள் பரிசாக இவர் முத்தமிட்டு அன்பை அளித்துள்ளார்.

ஆனால் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு அதிர்ச்சியாகி விட்டார்கள் இதனை அடுத்து இவரது சகோதரர் என்று தெரிந்த நிலையில் தான் நிம்மதியாக இருந்தார்கள்.

இருந்தாலும் அந்த இடத்தில் நான் இருக்ககூடாத என ஏங்குகிறார்கள்.

sakotharar
sakotharar

Leave a Comment