சோபாவில் மல்லாக்கு படுத்து ரசிகர்களை கிறங்கடித்த தாஜ்மஹால் பட நடிகை ரியா சென்.! உருகும் ரசிகர்கள்

தற்போது எந்த ஒரு பட வாய்ப்புகளும் இன்றி வெப் சீரியல்களில் நடித்து வரும் நடிகைதான் ரியா சென். இவர் சரத்குமார், பிரசாந்த் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார்.

இவர் நடித்திருந்த படங்கள் அவ்வளவாக ரசிகர் மத்தியில் கவரவில்லை ஏனெனில்  இந்தியில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இதனையடுத்தே இந்தி திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்த நடிகை ரியா சென் அங்கு வாய்ப்பு சரமாரியாக குறைந்தது.

இதனை அடுத்து இவர் வெப் சீரியல்களில் நடித்து வருகிறார். விட்டதை பிடிப்பதற்காக தனது முழுக் கவர்ச்சியையும் கையில் எடுத்துக்கொண்டு இணையதளத்தில் சமீபகாலமாகவே கவர்ச்சிபுகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் சோபாவின் மீது கால் போட்டு அரைகுறை உடையில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுது மட்டுமல்லாமல்.

எக்கச்சக்க கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த புகைப்படங்களை எல்லாம் பார்த்துவிட்டு ரசிகர்கள் இந்த அளவிற்கு கவர்ச்சி காட்ட கூடாது என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

riya
riya

riya
riya

Leave a Comment