பிரபல டிவி தொகுப்பாளர் கைது.! பரபரப்பு தகவல்

0

இப்பொழுது ஒரே விஷயம் பரவ வேண்டுமென்றால் அதில் செல்போனில் உள்ள செயலிகள் மூலம் இணையதளத்தில் வெளியாகிறது. இல்லையெனில் பத்திரிக்கை டிவி சேனல் போன்ற ஏதாவது ஒரு சேனல்கள் மூலம் மக்களுக்கு மிகவும் வேகமாக செய்திகள் கிடைத்து வருகின்றது.

தொகுப்பாளர்கள் பலரும் செய்த தப்பை இவர்தான் செய்தார் என்று குற்றம் சாட்டுவதில் பல தொகுப்பாளர்கள் இருந்து வருகிறார்கள்.

ஆனால் இந்த விஷயம் மக்களுக்கு தெரிய வரும்போது மக்கள் முகம் அப்படியே மாறிவிடும்.

அந்த வகையில் ஆசிரியரும் விவாத நிகழ்ச்சி தொகுப்பாளரான அர்னாப் கோஸ்வாமி போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

இவர் கடந்த 2018இல் கட்டிட வடிவமைப்பாளர் அன்வய் நாயக் அவரின் தாயாருமான கொலைமுயற்சி விவகாரத்தில் இவர் தற்கொலைக்கு செய்யத் தூண்டினார்கள் என்று புகார் அடிப்படையில் விசாரித்து இருந்தனர்.

இதனை அடுத்து அன்வய்  நாயக்கின் மகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த தொகுப்பாளர் சிக்கிக்கண்டார்.

இந்த நிலையில்  போலீசார் இவரை வீடு பூந்து இழுத்துச் சென்றனர்.

naayar
naayar