எனக்கு SKY -ன்னு பெயர் வைத்தது இவர் தான்.? முன்னாள் தொடக்க வீரரை பாராட்டிய சூர்யாகுமார் யாதவ்
திறமையான கிரிக்கெட் வீரர்கள் இந்திய அணிகள் நுழைய முதலில் ரஞ்சி டிராபி, சையத் முஷ்டாக் அலி டிராபி மற்றும் ஐபிஎல் போன்றவை பெரும் பங்கு வகுக்கின்றன. குறிப்பாக ஐபிஎல் -லில் சிறப்பான பேட்டிங் மற்றும் பந்துவீச்சை வெளிப்படுத்தியவர்கள் பலரும் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளனர். இப்படி உள்ளே நுழைந்தவர் தான் சூர்யாகுமார் யாதவ்.. இவர் 2013 – 14 காலகட்டங்களில் கே கே ஆர் அணிக்காக விளையாடன் பிறகு மும்பை அணிக்கு சென்றார் முதலில் மும்பை அணியில் … Read more