நடிகர் ஸ்ரீகாந்த்துக்கு இவ்வளவு பெரிய பசங்களா.! இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்.

0
srikanth
srikanth

2000 காலகட்டத்தில் டாப் நடிகராக வலம் வந்தவர் நடிகர் ஸ்ரீகாந்த் இவர் தமிழை தாண்டி தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வந்தவர். 2002 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியாகிய ரோஜா கூட்டம் என்ற திரைப்படத்தின் மூலம்  தமிழ் சினிமா உலகில் ஜொலித்தார் இந்த திரைப்படத்தின் மூலம் இவருக்கு பேரும் புகழும் கிடைத்தது அது மட்டும் இல்லாமல் அடுத்தடுத்த பட வாய்ப்பு அமைந்தது.

அது மட்டுமில்லாமல் ஸ்ரீகாந்த்  ரோஜா கூட்டம் திரைப்படத்தை தொடர்ந்து பார்த்திபன் கனவு, கனா கண்டேன், மந்திரப்புன்னகை, நண்பன் என பல திரைப்படங்களில் நடித்திருந்தார். ஒரு காலகட்டத்தில் பட வாய்ப்பு சரியாக அமையாததால் ஸ்ரீகாந்த் 2007 ஆம் ஆண்டு வந்தனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்த பிறகு இவருக்கு சுத்தமாக மார்க்கெட் கிடையாது அதனால் வேறு வழியில்லாமல் பிசினஸ் செய்து வருகிறார்.

srikanth
srikanth

பொதுவாக நடிகைகளுக்கு திருமணம் ஆகிவிட்டால் பெரிதாக பட வாய்ப்பு அமையாது ஆனால் ஸ்ரீகாந்த் விஷயத்தில் மட்டும் இது விதிவிலக்கு ஏனென்றால் திருமணம் செய்து பிறகு ஸ்ரீகாந்த் அவர்களுக்கு பெரிதாக பட வாய்ப்பு அமையவில்லை ஏதோ ஒரு சில  திரைப்பட வாய்ப்பு அமைந்தால் அதில் மட்டுமே நடித்துக் கொண்டிருக்கிறார்.

srikanth
srikanth

இந்த நிலையில் ஸ்ரீகாந்த் அடிக்கடி சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வருவார் அந்த வகையில் தற்பொழுது குடும்பத்துடன் அவுட்டிங் சென்றுள்ளார் அந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் பலரும் ஸ்ரீகாந்துக்கு தோலுக்கு மேல் வளர்ந்த மகன் மற்றும் மகள் இருக்கிறாரா என அதிர்ச்சி அடைகிறார்கள் ரசிகர்கள்.

srikanth
srikanth

ஏனென்றால் மடமடவென அவர்கள் வளர்ந்துள்ளது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.