எனக்கு SKY -ன்னு பெயர் வைத்தது இவர் தான்.? முன்னாள் தொடக்க வீரரை பாராட்டிய சூர்யாகுமார் யாதவ்

திறமையான கிரிக்கெட் வீரர்கள் இந்திய அணிகள் நுழைய முதலில் ரஞ்சி டிராபி, சையத் முஷ்டாக் அலி டிராபி மற்றும் ஐபிஎல் போன்றவை பெரும் பங்கு வகுக்கின்றன. குறிப்பாக ஐபிஎல் -லில் சிறப்பான  பேட்டிங் மற்றும் பந்துவீச்சை வெளிப்படுத்தியவர்கள் பலரும் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளனர். இப்படி உள்ளே நுழைந்தவர் தான் சூர்யாகுமார் யாதவ்..

இவர் 2013 – 14 காலகட்டங்களில் கே கே ஆர் அணிக்காக விளையாடன் பிறகு மும்பை அணிக்கு சென்றார் முதலில் மும்பை அணியில் தொடக்க வீரராக விளையாண்டு வந்த சூர்யாகுமார் யாதவ் திடீரென அடுத்தடுத்த சீசன் களில் இரண்டு, மூன்று வரிசையில் விளையாடி வந்தார் அப்பொழுது அவரது ஆட்டம் சிறப்பாக இருந்தது அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு போட்டியிலும் குறைந்தது 30 – 40 நாட்களுக்கு மேல் அடித்து அசத்தினார்.

இதனால் இவருடைய பேச்சி பெரிய அளவில் பேசப்பட்டு அந்த நிலையில் கலந்த சில வருடங்களாக இந்திய அணிக்காக விளையாடிய வருகிறார் இந்திய அணிக்காக விளையாடும் பொழுதும் இவரது ஆட்டம் வேற லெவலில் இருக்கிறது.  இருப்பினும் கடைசியாக நடந்த ஒரு சில போட்டிகளில் அடுத்த அடுத்த டக் அவுட் ஆனார்.. இதனால் சூர்யாகுமாரின் வீழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது என பேசினார்.

ஆனால் ஐபிஎல் 16 வது சீசனில் ஆரம்பத்தில் மூன்று முறை டெக் அவுட் ஆன இவர் அதன் பிறகு சுதாரிப்பு கொண்டு தனது திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி 600 ரன்களுக்கு மேல் அடித்து அசத்தினார். அதனைத் தொடர்ந்து சூர்யாகுமார் யாதவ் இந்திய அணியில் சேர்ந்து உள்ளார்.  இந்த நிலையில் பேட்டி ஒன்றில் தனக்கு யாரு “ஸ்கை” என பெயர் வைத்தது என்பது குறித்து வெளிப்படையாக பேசி உள்ளார்.

gambir
gambir

2013 – 14 காலகட்டத்தில் கேகேஆர் அணிக்காக விளையாடி வந்தேன் அப்பொழுது கௌதம் கம்பீர் தான் சூர்யாகுமார் யாதவ் என்ற பெயரில் பெரியதாக இருப்பதாக கூறி “ஸ்கை” என அழைத்தார். அந்த வார்த்தை தான் இப்போது ரசிகர்களுக்கு ரொம்பவும் பிடித்து போன் உள்ளது மேலும் அவருடைய ஆட்டமும் அப்படித்தான் இருக்கிறது. அவர் அடிக்கும் ஒவ்வொரு பந்தும் வானத்தில் தான் பறக்கிறது அதனாலேயே ஸ்கை என பலரும் அழைக்கின்றனர்.

Leave a Comment