குறைந்த பட்ஜெட்டில் தயாரித்து கல்லாப்பெட்டியை நிரப்பிக் கொண்ட சன் பிக்சர்.! லிஸ்டில் இடம் பிடித்த மூன்று திரைப்படங்கள்..
Sun Pictures: ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வரும் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம்தான் சன் பிக்சர்ஸ். அடுத்தடுத்து மாஸ் திரைப்படங்களை கொடுத்து வரும் சன் பிக்சர்ஸ் மக்கள் மத்தியில் எந்த நடிகர்களுக்கு மவுசு இருக்கிறதோ அந்த நடிகர்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் கொடுத்து தங்களது தயாரிப்பில் படங்களில் நடிக்க வைத்து வருகிறார்கள். நடிகர்களும் பணத்திற்கு ஆசைப்பட்டு சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் படங்கள் முதல் சிறிய பட்ஜெட்டில் … Read more