கேப்டன் மில்லர் படத்துக்கு பயத்தை காட்டிய சிவகார்த்திகேயன்.. அயலான் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.?

நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார் கடைசியாக இவர் நடித்த மாவீரன் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததை தொடர்ந்து எஸ் கே 21 பெரிய அளவில் எதிர்பார்த்த நிலையில் திடீரென பல வருடங்களாக இழுபறியிலிருந்து அயலான் படம் முழுவதும் முடிந்து.

உங்களுக்கு ரிலீஸ் ஆகி உள்ளது. மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அயலான் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்த நிலையில் நேற்று போட்டி போட்டுக் கொண்டு படத்தை பார்த்தனர் படம்  காமெடி, எமோஷனல், ஆக்சன் என அனைத்தும் கலந்து இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி  அனைவரது மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றுள்ளது.

முதல் நாள் வசூலில் பட்டையை கிளப்பிய கேப்டன் மில்லர்.! ஆத்தாடி இத்தனை கோடி வசூலா.?

படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரகுல் பிரீத் சிங், இஷா கோபிகர், யோகி பாபு, கருணாகரன், பானுப்பிரியா, பால சரவணன் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. முதல் நாளே  அயலான் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில்..

அடுத்தடுத்த நாட்களிலும் இந்த படத்தை பார்க்கவருவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. இதனால் படத்தின் வசூலும் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் சிவகார்த்திகேயன் நடித்த அயலான் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு என்பது குறித்து நமக்கு தகவல் கிடைத்திருக்கிறது.

5 வருட காத்திருப்புக்கு பிறகு வெளியாகிய அயலான் ரசிகர்களை கவர்ந்ததா.!

அதன்படி பார்க்கையில் முதல் நாளில் மட்டும் உலகம் எங்கும் சுமார் 9 கோடிக்கு மேல் வசூல் அள்ளி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தை எதிர்த்து வெளியான தனுஷின் கேப்டன் மில்லர் படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வசூல் வேட்டை நடத்தி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.