OTT யில் வெளியாக போகும் அயலான்.! எந்த OTT-யில் வெளியாகிறது தெரியுமா.?

ayalaan : இன்று நேற்று நாளை இயக்குனர் ஆர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அயலான் இந்த திரைப்படத்தில் இஷா கோபிகர், சரத் கேல்கர், யோகி பாபு, கருணாகரன் ஆகியோர்கள் நடித்துள்ளார்கள்.

வேற்று கிரகத்திலிருந்து ஒரு விலை உயர்ந்த பொருள் பூமியை வந்தடைகிறது அதை வைத்து வில்லன் எப்படியாவது எரி சக்தியை அதிகரித்து பெரிய பிசினஸ்மேனாக மாற வேண்டும் என முயற்சி செய்கிறார் அந்த வேற்று கிரகத்திலிருந்து வந்த பொருளை எடுக்க ஒரு ஏலியன் வருகிறது அதனை எப்படி ஏலியன் எடுத்துச் செல்கிறது அதற்கு சிவகார்த்திகேயன் எப்படி உதவி செய்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

கேப்டன் மில்லர் படத்துக்கு பயத்தை காட்டிய சிவகார்த்திகேயன்.. அயலான் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.?

வேற்று கிரகத்தில் வந்த ஏலியன் பூமியில் தவறுதலாக சிக்கிக் கொண்டு தமிழகத்தை சேர்ந்த நான்கு பேரிடம் உதவி கேட்கும் கதை தான் இது இந்த ஏலியனுக்கு நடிகர் சித்தார்த் குரல் கொடுத்து இருக்கிறார் குழந்தைகளுக்காக உருவான இந்த திரைப்படம் குடும்பத்துடன் அனைத்து வயதினரும் பார்க்கும் திரைப்படமாக அமைந்துள்ளது.

மேலும் இது திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது இந்த நிலையில் இந்த திரைப்படம் OTT இணையதளத்தில் வெளியாக இருக்கிறது அது மட்டும் இல்லாமல் எந்த OTT இணையதளம் அயலாம் திரைப்படத்தை வாங்கியுள்ளது என்ற தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது.

5 வருட காத்திருப்புக்கு பிறகு வெளியாகிய அயலான் ரசிகர்களை கவர்ந்ததா.!

அயலான் திரைப்படத்தை சன் நெக்ஸ்ட் OTT இணையதளம் வாங்கியுள்ளது விரைவில் இதில் தான் ஒளிபரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.