மேல இருக்குறவன் கீழ வந்துதான் ஆகணும்.. சன் டிவி சீரியலை பின்னுகுத்தள்ளி முன்னேறும் விஜய் டிவி.. இதோ TRP லிஸ்ட்
This week trp reting: சன் டிவி, விஜய் டிவி சீரியல்கள் போட்டி போட்டுக் கொண்டு பல சீரியல்களை அறிமுகப்படுத்தி வரும் நிலையில் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அப்படி புதிய கதை அம்சத்துடன் ஏராளமான சீரியல்களை அறிமுகப்படுத்தி வரும் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் இந்த நான்கு தொலைக்காட்சி சீரியல்களை தான் மக்கள் அதிகம் விரும்பி பார்த்து வருகின்றனர். இதில் முக்கியமாக சன் டிவியும் விஜய் டிவியும் … Read more