எங்கள் வீட்டிற்கு மகாலட்சுமி வரப்போகிறார் என்று அதிரடி பேட்டியை கொடுத்த டி ஆர் ராஜேந்திரன்.! அப்போ சிம்பு நிலைமை.?

simbu

வெள்ளித்திரையில் தந்தை வழியில் வளம் வருபவர் தான் சிலம்பரசன் இவரது தந்தை ராஜேந்திரனை பின்பற்றி அவரை போல் நடித்து வருகிறார் …

Read more

மாநாடு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்பொழுது ரிலீஸ் தெரியுமா.! ரசிகர்கள் கொண்டாட்டம்.

Maanadu

simbu manadu movie update: சிம்புவின் ரசிகர்களுக்கு சமூக வலைதளபக்கங்களில் ஒரே கொண்டாட்டமாக இருக்கிறது. தற்போது சிம்பு சுசீந்திரன் இயக்கத்தில் …

Read more

ஐய்யா அடுத்து என்ன நடக்கபோவுதுன்னு தெரிஞ்சவன் சைலன்ட்டா தான் இருப்பான்.! வைரலாகும் சிம்புவின் ஈஸ்வரன் டீசர்

eswaran movie teaser

actor simbu iswaran movie teaser release video: நடிகர் சிம்பு வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தார் அதற்கிடையில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார்.

ஒப்பந்தமாகி ஒரே மாதத்திலேயே இந்த திரைப்படத்தை எடுத்து முடிக்க முடியும் என்பது சாத்தியமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பினார். ஆனால் அதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்த திரைப்படத்தை ஒரே மாதத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் டப்பிங் வேலையையும் முடித்து கொடுத்தார் நடிகர் சிம்பு. மேலும் இந்த திரைப் படத்தில் இவருடன் ஜெயம் ரவியுடன் பூமி திரைப்படத்தில் நடிக்கும் நடிகை நிதி அகர்வால் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது அந்த திரைப்படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனை பார்த்த ரசிகர்கள் ஒரு மாதத்திலேயே இவ்வளவும் நடந்துள்ளதா என ஆச்சரியத்தில் உள்ளனர். இதோ அந்த டீசர் வீடியோ.

மீண்டும் ஈஸ்வரன் படத்திற்கு மீண்டும் வந்த பிரச்சனை.! சிம்புவிற்கு வந்த பெறும் தலைவலி

simbu like

நடிகர் சிம்பு தற்போது மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார் அதற்கு முன்பு ஈஸ்வரன் என்ற திரைப்படத்தில் நடித்து வந்தபோது அவருக்கு …

Read more

ரசிகர்களுக்காக கேரவனில் இருந்து எழுந்து நின்று வழி அனுப்பிய சிம்பு.! வைரலாகும் வீடியோ

Maanadu

நடிகர் சிம்பு தற்போது சுசீந்திரன் இயக்கிய ஈஸ்வரன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துவிட்டார் இப்படம் ஒரே மாதத்தில் எடுக்கப்பட்டுள்ளது. அந்த …

Read more

அட நம்ம சிம்புவா இப்படி நம்பவே முடில வைரலாகும் புகைப்படம்.!

simbu

நடிகர் சிம்பு உடல் எடை குறைத்ததால் இரண்டு படங்களில் கமிட் ஆகியுள்ளார் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு மற்றும் சுசீந்திரன் …

Read more

ஈஸ்வரன் படபிடிப்பில் இருந்தவர்களுக்கு சிம்பு கொடுத்த அன்பு பரிசு.! வைரலாகும் புகைப்படம்

simbu-like

நடிகர் சிம்பு குழந்தை நட்சத்திரத்தில் இருந்தே தமிழ் திரை உலகில் நடித்து வருகிறார். இவர் தற்போழுதும் ஒரு சில படங்களில் …

Read more

பாத்ரூமில் டைட் உடையில் செல்பி எடுத்த சிம்புவின் ஈஸ்வரன் பட நடிகை.! யப்பா இவுங்கதான் சிம்புவிற்கு சரியான ஜோடி என கூறிய ரசிகர்கள்

nithi-agarwal2

iswaran movie actress niddhi agarwal selfie photo viral: நடிகை நிதி அகர்வால் தமிழில் முன்னணி நடிகர்களான சிம்புவுக்கு …

Read more

சிம்புவின் படத்திற்கு வந்த சோதனை.! சுசீந்திரன் பரபரப்பு தகவல்

eswaran-movie

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் சிம்பு ஈஸ்வரன் என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார் படத்தில் இயக்குனர் பாரதிராஜா, நிதி அகர்வால் போன்ற …

Read more

சிம்புவின் எடை குறைப்பு பற்றி விமர்சித்த நடிகை ஓவியா.! வார்த்தையால் அர்ச்சனை செய்யும் ரசிகர்கள்.!

oviya-simbu

நடிகர் சிம்பு தற்போது இரண்டு படங்களில் நடித்து கொண்டு வருகிறார் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு நடித்து வந்தார் ஆனால் சில …

Read more

மிரட்டலான சைக்கோ மற்றும் திரில்லர் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகர் சிம்பு.! குஷியில் கொண்டாடும் ரசிகர்கள்

simbu

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் இவர் தற்போது மாநாடு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தார் ஆனால் …

Read more

சற்றும் எதிர்பாராத நேரத்தில் சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு.! ரசிகர்கள் கொண்டாட்டத்தில்

simbu viral

நடிகர் சிம்பு ஒரு காலகட்டத்தில் வம்பு என்று கூறுமளவிற்கு சேட்டைகள் செய்து வந்தவர், ஆனால் சமீபகாலமாக சிம்பு தானுண்டு தன் …

Read more