எங்கள் வீட்டிற்கு மகாலட்சுமி வரப்போகிறார் என்று அதிரடி பேட்டியை கொடுத்த டி ஆர் ராஜேந்திரன்.! அப்போ சிம்பு நிலைமை.?

0

வெள்ளித்திரையில் தந்தை வழியில் வளம் வருபவர் தான் சிலம்பரசன் இவரது தந்தை ராஜேந்திரனை பின்பற்றி அவரை போல் நடித்து வருகிறார் சிம்பு.

டி ஆர் ராஜேந்திரன் கருத்துகளை ரசிகர்களுக்கு கூறுவதில் வல்லவராக திகழ்பவர் இவர் தற்போது தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக போட்டியிட்டு வருகிறார்.

இந்நிலையில் சிம்புவுக்கு எப்போது திருமணம் செய்யப் போகிறார்கள் என்று ஒரு பேட்டியில் கேட்டபொழுது அவர் நானும் பல வரன்ங்களை தேடி வருகிறேன் ஆனால் இதுவரை கடவுள் சிம்பு கானா பெண்ணை காட்டவில்லை என்று கூறியிருந்தார்.

அதுமட்டுமல்லாமல் அவர் வேறு ஒன்றையும் கூறியுள்ளார் அது என்னவென்றால் இந்த ஆண்டு ஈஸ்வரன் என்ற புதிய படத்தில் சிம்பு நடித்து வருகிறார் அந்த படத்தின் தலைப்பிலேயே எனது மகனுக்கு வரன் இருக்கிறது என்று கூறியுள்ளார்.

மேலும் 2021 ஆம் ஆண்டு எங்கள் வீட்டிற்கு ஒரு மகாலட்சுமி  வரப்போகிறார் என்று டி ஆர் ராஜேந்திரன் கூறி விடைபெற்றார்.

இந்த செய்தி தற்போது இணையதளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.