செம்ம மிரட்டலாக வெளிவந்த மாநாடு திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ.!! தலைவன் வேற லெவல்..

0

simbu manadu movie first look poster viral: வெள்ளித்திரையில் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு ஈஸ்வரன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துவிட்டார்,

மேலும் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

சிம்பு சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் என்ற படத்தில் நடித்து வரும் போது அவருக்கு பல பிரச்சனை அடுத்ததாக வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் அந்த படத்தை முழுமையாக முடித்ததன் பின் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

பலரும் மாநாடு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது படக்குழுவினர்கள் வெளியிடுவார்கள் என்று காத்துக் கொண்டிருந்த ரசிகர்கள்.

அவர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் படக்குழுவினர்கள் மாநாடு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இணையதளத்தில் வெளியிட்டார்கள்.

நடிகர் சிம்பு மாநாடு திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

maanaadu-first-look
maanaadu-first-look