நடிகைகளுக்கு நிகராக நீச்சல் குளத்தில் போட்டோ ஷூட் நடத்திய சிம்பு!! வைரலாகும் புகைப்படம்…

0

actor simbu swimming pool photo viral: நடிகர் சிம்பு தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் இந்த திரைப்படத்தை ஒரு மாதத்திலேயே நடித்து முடித்துக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தை தொடர்ந்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் அதனைதொடர்ந்து சிம்பு கைவசம் தற்போது பல திரைப்படங்கள் உள்ளது.

எனவே ரசிகர்கள் சிம்புவை கம்பேக் தலைவா என புகழ்ந்து வருகின்றனர். அதோடு இவருக்கு பல திரைப்படங்கள் குவிய இவரது உடலமைப்பும் ஒரு காரணமாக அமைந்துள்ளது.

அதாவது இவர் சில வருடங்களுக்கு முன்பு உடல் பருமனுடன் திரைப்படங்களில் நடித்ததால் அந்த அளவிற்கு படம் ஓடவில்லை எனவே அதனால் தற்போது இந்த லாக் டவுன் சமயத்தில் 30 கிலோவுக்கு மேல் தனது உடலை குறைத்து பார்க்கவே மிகவும் அழகாக ஆகியுள்ளார்.

மேலும் இந்த நிலையில் இவர் தற்போது நீச்சல் குளத்தில் இருந்தபடி போட்டோ ஷூட் எடுத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

simbu11
simbu11
simbu5
simbu5
simbu4
simbu4