பாத்ரூமில் டைட் உடையில் செல்பி எடுத்த சிம்புவின் ஈஸ்வரன் பட நடிகை.! யப்பா இவுங்கதான் சிம்புவிற்கு சரியான ஜோடி என கூறிய ரசிகர்கள்

iswaran movie actress niddhi agarwal selfie photo viral: நடிகை நிதி அகர்வால் தமிழில் முன்னணி நடிகர்களான சிம்புவுக்கு ஹீரோயினாக ஈஸ்வரன்  மற்றும் ஜெயம் ரவியுடன் இணைந்து பூமி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இவர் தமிழில் நடிப்பதற்கு முன்பே தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் நடித்துவரும் ஈசுவரன் திரைப்படத்தின் ட்ரைலர் தீபாவளிக்கு வெளியாகும் எனவும் படம் பொங்கலுக்கு ரிலீஸாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இந்த திரைப்படம் சிம்புவிற்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்த நிலையில் இவரும்  மற்ற நடிகைகளைப் போல புகைப்படங்களை எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு அதன் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். மேலும் இவர் தனது மொத்த அழகும் தெரியும்படி பாத்ரூமிலிருந்து மேலாடை எதுவும் இல்லாமல் உள்ளாடையுடன் செல்பி எடுத்து அந்த புகைப்படத்தை  இணையதளத்தில் பதிவிட்டுள்ளார்.

தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

Photo by Nidhhi Agerwal 🌟 on
Photo by Nidhhi Agerwal 
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment