மாநாடு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்பொழுது ரிலீஸ் தெரியுமா.! ரசிகர்கள் கொண்டாட்டம்.

0

simbu manadu movie update: சிம்புவின் ரசிகர்களுக்கு சமூக வலைதளபக்கங்களில் ஒரே கொண்டாட்டமாக இருக்கிறது. தற்போது சிம்பு சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் என்ற படத்தில் நடித்து வந்தார்.

அப்படத்தின் போது அதிக பிரச்சனை சிம்புவிற்கு அடுத்ததாக தேடி வந்த நிலையில் அந்த படத்தை தற்போது நடித்து முடித்து விட்டார்.

ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் சூட்டோடு சூடாக சிம்பு வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படம் வருவதற்கு முன்பே அவரது ரசிகர்களிடம் இந்த இரண்டு திரைப்படங்களுக்கும்  நல்ல வரவேற்பு இருக்கிறது.

அதனைதொடந்து வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூடிய சீக்கிரம் வெளியாக உள்ளது என்று தகவல்கள் வெளிவந்திருந்தது

இந்நிலையில் சிம்புவின் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் சமூக வலைதள பக்கங்களில் இந்த படத்தை பற்றி ஒரு அப்டேட் கிடைத்துள்ளது. அது என்னவென்றால் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இந்த வார இறுதியில் வெளியாக உள்ளது என்று சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.

மேலும் சிம்புவின் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.