எதையெடுத்தாலும் 9 மீது ராசி பார்க்கும் சிம்பு அதற்கு காரணம் இதுதான்.!

0

actor simbu interested on no 9 reason viral: தர்பொழுது சிம்புவின் ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டமாக இருந்து வருகிறது. ஏனென்றால் சிம்பு ஈஸ்வரன் என்ற திரைப்படத்தில் ஒரே மாதத்தில் இயக்குனர் சுசீந்திரனுக்கு முடித்துக் கொடுத்தார்.

இதனை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார்.

அதற்கான ஷூட்டிங் பாண்டிச்சேரியில் போய்க்கொண்டிருக்கிறது. இந்நிலையில் சிம்புவின் மாநாடு படத்திலிருந்து சிம்புவின் ரசிகர்களுக்கு அவர் நடிக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை  படக்குழுவினர்கள் வெளியிட்டுள்ளார்கள்.

மேலும் சிம்புவை பற்றி ஒரு சுவாரசியமான தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அது என்னவென்றால்  ஒன்பதாம் நம்பர் சிம்புவுக்கு ராசியான நம்பர் ஆக அமையும் என்று ஆன்மீகவாதிகள் கூறிவிட்டதால் சிம்பு அதை சமீப காலமாகவே கடைபிடித்து வருகிறாராம்.

மேலும் எதை எடுத்தாலும் ராசி பார்க்கும் சிம்பு தனது பழைய காதலியின் பெயரும் ஒன்பதில் ஆரம்பிக்கிறதால் தனது பழைய காதலியுடன் சேர வாய்ப்பிருக்கிறது என்றும் ஆன்மீகவாதிகள் கூரியிருக்கிரார்கலாம் என்ற இந்த தகவல் சினிமா வட்டாரத்திலிருந்து கசிந்து வெளிவந்துள்ளது.

இந்த தகவல் சிம்புவின் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் தகவலாக இணையதளத்தில் மாறி வருகிறது.