லோகேஷின் 10 நிமிட வீடியோவை பல கோடி கொடுத்து வாங்கிய ஓடிடி நிறுவனம்.. அப்படி என்ன வீடியோ டா அது?
Lokesh kanagaraj: LCU உருவானது குறித்து உருவாகியுள்ள ஷார்ட் ஃபிலிம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக இருக்கும் நிலையில் ஓடிடி ரைட்ஸ் பல கோடிக்கு விலை போய் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னணி இயக்குனராக இருந்து வரும் லோகேஷ் கனகராஜ் கோலிவுட் சினிமாவில் யுனிவர்ஸை உருவாக்கி உள்ளார். மாநகரம் படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான லோகேஷ் இந்த படத்தின் வெற்றியினை தொடர்ந்து கார்த்திக்கின் கைது படத்தினை இயக்கி இருந்தார். இந்த படம் எதிர்பார்க்காத அளவிற்கு சூப்பர் ஹிட் … Read more