ரீ – என்ட்ரி கொடுத்த உடனேயே பல்வேறு டாப் நடிகர்கள் படங்களில் கமிட்டான நடிகர் வடிவேலு.! யார் யார் படத்தில் நடிக்கிறார் தெரியுமா.? இதோ லிஸ்ட்.

vadivelu

சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர், நடிகைகளை பற்றி கூட நாம் தினமும் பேசிக் கொண்டிருக்க மாட்டோம் ஆனால் காமெடிக்கு …

Read more

எனது நண்பன் இடத்தை நான் சேர்த்து நிரப்புவேன்.! அந்த சக்தியை எனக்கு கடவுள் கொடுத்துள்ளார் உருக்கமாக பேசிய வைகைப்புயல் வடிவேலு.!

vadivelu

ஒரு படம் வெற்றியடைய ஹீரோ ஹீரோயின் களையும் தாண்டி குணச்சித்திர கதாபாத்திரங்கள் மற்றும் காமெடி கதாபாத்திரங்கள் மிகப்பெரிய பங்காற்றுகின்றன அதை …

Read more

பிரியா ஆனந்தை விடாமல் துரத்தும் பிரபல நடிகர்.? இவங்க ரெண்டு பேரும் சேர்ந்தா படம் ஹிட்டுதான் என அடித்த சொல்லும் ரசிகர்கள்.

priya-anand

பிரியா ஆனந்த் தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் அதிகம் கவனம் செலுத்தி நடித்து வருகிறார் இவர் நடிப்பில் ஏற்கனவே வெளிவந்த …

Read more

விலை உயர்ந்த புதிய காரை வாங்கிய ஈரோடு மகேஷ்.! தனது குடும்பத்துடன் நின்று எடுத்துக்கொண்ட புகைப்படம்.

வெள்ளித்திரை காமெடி நடிகர்கள் கூட இவ்வளவு பெரிய உச்சத்தில் இருப்பார்கள் என்றால் அது கேள்விக்குறிதான் ஏனென்றால் சின்னத்திரையில் காமெடியனாக அறிமுகமாகி …

Read more

மறைந்த நடிகர் விவேக் கடைசியாக நடித்த மூன்று திரைப்படங்கள் என்ன தெரியுமா..

திரை உலகில் அமைதியாக இருந்து கொண்டு சத்தமில்லாமல் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் கருத்துக்களை எடுத்துக்கூறி தனக்கென ஒரு ஸ்டைலில் வலம் …

Read more

நடிகர் விவேக்கின் கடைசி பதிவை பார்த்து கதறி அழும் ரசிகர்கள்.! அவர் கடைசியாக யாருக்கு நன்றி சொன்னார் தெரியுமா முழு விவரம் இதோ

சினிமாவில் அஜித், விஜய், ரஜினி, சூர்யா தொடங்கி இளம் நடிகர்கள் படங்கள் வரை நடித்து அவர்களுக்கு உறுதுணையாக நின்று வெற்றி …

Read more

காசுக்கு ஓட்டு போடும் யோகி பாபு “மண்டேலா” திரைப்படத்தின் டீசர் இதோ.!

தமிழ் சினிமாவில் தற்போது டாப் நடிகர்களின் படங்களில் காமெடியனாக நடித்து தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்துக் கொண்டு வலம் …

Read more

பாலா சொன்ன ஒரு வார்த்தை கதறி அழுத தீனா.! வீடியோவை பார்த்து கண்கலங்கிய ரசிகர்கள்.

bala

vijay tv bala video: விஜய் டிவியில் தொடர்ந்து வித்தியாசமான பல காமெடி ஷோ களை நடத்தி வருகிறது. தற்போது மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்த தொலைக்காட்சி என்றால் அது விஜய் டிவிதான்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களும் பல நிகழ்ச்சிகளும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது முரட்டு சிங்கிள் என்ற நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமையிலிருந்து ஒளிபரப்பாக உள்ளது அந்நிகழ்ச்சியின் ப்ரோமோ தற்பொழுது வைரலாகி வருகிறது.

இந்நிகழ்ச்சியில் பல வெள்ளித்திரை பிரபலங்களும், சின்னத்திரை பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளார்கள். அந்த வகையில் அதில் தனது காமெடி திறமையினால் பிரபலமடைந்த வெட்டுக்கிளி பாலா எமோஷனலாக அழுதுகொண்டே நான் பர்பாமன்ஸ் செய்யும் பொழுது என் மேல் சுட சுட இருக்கும் டீயை கூட ஊத்தி உள்ளார்கள் என்று மிகவும் வருத்தமாக தெரிவித்தார்.

இதனை பார்த்துக் கொண்டிருந்த தீனாவும் பாலா அழுததைப் பார்த்து தினமும் அழுது கொண்டே எங்களுக்கு பலர் கேவலமாக திட்டி மெசேஜ் அனுப்புவார்கள். ஆனால் ஒரு சிலர் நீங்கள் இருந்தால் தான் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம் உங்கள் காமெடி மிகவும் சூப்பராக இருக்கிறது என்று கூறுவார்கள்.

அவர்களுக்காக மட்டும் தான் நாங்கள் இன்று வரையிலும் காமெடி நடிகராக இருந்து வருகிறோம் என்று கூறியிருப்பார். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு கடவுள் போல இருக்கும் காமெடி நடிகர் வடிவேலுவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

vadivelu

சினிமா உலகில் நடிக்கின்ற நடிகர்கள் ஒரு சில படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்து …

Read more

நடிகர் சென்ராயன் சினிமா உலகிற்கு வருவதற்கு முன்பாக இந்த வேலையை தான் செய்து வந்தார்.!

sendrayan

காமெடி நடிகர்களில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் சென்ராயன். இவர் தனது நடிப்புத் திறமையினால் ரசிகர்களை …

Read more

வைகை புயல் வடிவேலு சினிமா உலகில் வருவதற்கு முன்பாக இந்த வேலையை தான் செய்து வந்தார்.

vadivel

தன்னுடைய நடிப்புத் திறமையினாலும் விடா முயற்சியினாலும் திரை உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் வடிவேலு. இவரை பிடிக்காதவர்கள் …

Read more

நடிகர் சந்தானத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா!! பார்த்தால் ஷாக்காகி வீடுவிர்கள்.

santhanam

எங்கேயோ ஒரு மூலையில் மீடியா உலகில் பயணித்துக் கொண்டிருந்த சந்தானம் பின்னாட்களில் வெள்ளித்திரையில் சிறந்த காமெடியனாக மாறினார். இவரது காமெடி …

Read more