விலை உயர்ந்த புதிய காரை வாங்கிய ஈரோடு மகேஷ்.! தனது குடும்பத்துடன் நின்று எடுத்துக்கொண்ட புகைப்படம்.

வெள்ளித்திரை காமெடி நடிகர்கள் கூட இவ்வளவு பெரிய உச்சத்தில் இருப்பார்கள் என்றால் அது கேள்விக்குறிதான் ஏனென்றால் சின்னத்திரையில் காமெடியனாக அறிமுகமாகி பின் தொகுப்பாளராக மிகப்பெரிய உச்சத்தை தொட்டு தற்போது சிறப்பாக வலம் வந்து கொண்டிருப்பவர் ஈரோடு மகேஷ்.

இவர் இது மிகப் பெரிய ஆசை என்னவென்றால் சினிமாவில் எப்படியாவது கால்தடம் பதித்த விடவேண்டும் என்பதுதான் ஆனால் ஆரம்பத்தில் இவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை அதன்பிறகு சின்னத்திரை பக்கம் சில நிகழ்ச்சிகளில் காமெடி மற்றும் சில கருத்துக்களை கூறி மக்களை வெகுவாக கவர்ந்து வந்த ஈரோடு மகேஷுக்கு நல்லதொரு எதிர்காலம் இருக்கும் என அப்போதைய பார்க்கப்பட்டது.

அந்த அளவிற்கு திறமை அவரிடத்தில் இருந்தது அதன் பிறகு விஜய் டிவியில் இவரது திறமையை அறிந்து அவருக்கு நல்லதொரு அடித்தளத்தை கொடுத்து. தற்போது தொகுப்பாளராக பல்வேறு நிகழ்ச்சிகளில் தொகுப்பளராக சிறப்பாக வலம்  வருகிறார்.

மேலும் விஜய் டிவியில் இவர் புதிதாக தொடங்க உள்ள BB ஜோடிகள் என்ற நிகழ்ச்சியை KPY புகழ் தீனாவுடன் இணைந்து தொகுத்து வழங்க உள்ளார். இப்படி பல்வேறு விதமான நிகழ்ச்சிகளை சிறப்பாக தொகுத்து வழங்கி அதில்வெற்றி கண்டுள்ளார் மகேஷ் அதுமட்டுமில்லாமல் இவர் சினிமாவிலும் பல்வேறு படங்களில் காமெடியனாகவும், முக்கிய ரோலில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

மீடியா உலகில் சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் சிறப்பாக பயணிக்கிறார். இப்படி இருக்கின்ற நிலையில் இவர் சமீபத்தில் தனது மனைவி மற்றும் மகளுடன் இணைந்து ஒரு புதிய காரை வாங்க சென்றுள்ளார் அப்போது இவர்கள் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது மேலும் பென்ஸ் காரை தற்பொழுது மகேஷ் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

Leave a Comment