தல அஜீத், கமலின் விருமாண்டி திரைப்படத்திலா!! புகைபடத்தால் குழம்பும் ரசிகர்கள்..இதோ உங்களுக்காக…

ajithkamal

actor ajith in virumandi movie photo: உலகநாயகன் கமலஹாசன் நடித்து வெளிவந்து மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்த திரைப்படம் விருமாண்டி. …

Read more

விஜய்சேதுபதிக்கு போன் செய்த அஜீத்!! காரணம் இதுதான்..

vijay_sethupathi-780x390

actor ajith called vijaysethupathy:நடிகர் விஜய் சேதுபதி தற்போது முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு …

Read more

ஆரவ் ஓவியா, கவின் லாஸ்லியா, இவர்களைத் தொடர்ந்து கேப்ரில்லா பாலாஜி காதல் வந்தாச்சு!! வைரலாகும் வீடியோ.

balaji1

love started between balajimurugadass and gabriella video:இதுவரை நடந்த ஒவ்வொரு பிக் பாஸ் சீசனிலும் ஏதாவது ஒரு காதல் ஜோடிகள் இருப்பது வழக்கம். ஆரவ் ஓவியா, கவின் லாஸ்லியா, மகத் யாஷிகா இவர்களை தொடர்ந்து தற்போது அந்தவகையில் இந்த வருடம் இந்த இரண்டு நபர்களுக்கு இடையே காதல் முளைத்துள்ளது.

ஏற்கனவே ரசிகர்கள் எந்த சீசன் காதல் ஜோடிகள் இன்னும் யார் என தெரியவில்லை என எதிர்பார்த்து வந்த நிலையில். தற்போது வெளிவந்த ப்ரமோவின் மூலம் கேப்ரில்லா மற்றும் பாலாஜி முருகதாஸ் இடையே காதல் முளைக்கப்போவதாக நன்றாகவே தெரிகிறது.

ஆனால் என்ன ரசிகர்கள் ஆஜித்தும் கேப்ரில்லாவும் காதலிப்பார்கள் என எதிர்பார்த்த நிலையில் தற்போது திருப்புமுனையாக இவர்கள் இருவரும் காதலிப்பது கொஞ்சம் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.

பிக் பாஸ் இவர்களுக்கு யாரோ யாருக்குள் இங்கு யாரோ என்ற பாடலை ஒளித்து கேப்ரில்லா மற்றும் பாலாஜி இருவரும் ரொமான்டிக்காக பேசிக்கொள்வது போல வீடியோவில் புரிகிறது.

மேலும் ரசிகர்கள் சிலர் இது உண்மையாக முளைத்த காதலா இல்லை அவர்களுக்கு நேற்று கிடைத்த பட்டத்தை மறைப்பதற்காக நடக்கும் காதல் நாடகமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் எனக் கூறுகின்றனர். இதோ அந்த வீடியோ.

வெளிவந்த இன்றைய முதல் ப்ரம்மோவால் குழம்பி போன ரசிகர்கள்!! வாக்களிப்பதில் புதிய மாற்றம். !! இதோ வீடியோ.

biggboss season4

9th day biggboss season 4 promo video:பிக்பாஸ் சீசன் போர் தொடங்கி இன்று ஒன்பதாவது நாள் வெற்றிகரமாக போய்க்கொண்டிருக்கிறது. மேலும் நேற்று நாமினேஷன் நடந்தது. இதில் சனம் ஷெட்டி, சிவானி நாராயணன், அஜித், சம்யுக்தா, ரம்யா பாண்டியன், ரேகா போன்றோர் எலிமினேஷனுக்கு  தேர்வானவர்கள்.

அதனைதொடர்ந்து இன்று வெளிவந்த ப்ரோமோவில் எவிக்சன் ப்ராசஸில் புதிதாக ஒரு மாற்றம் கொண்டு வந்துள்ளனர். இந்த பிக்பாஸில் இதுதான் முதல் முறையாக 3 சீசன் கடந்து புதிதாக இந்த எவிக்சன் பிராசஸ் வைத்துள்ளனர்,

அதாவது மக்கள் போடும் வாக்குகளில் இருந்து இவர்களே இந்த முறையை பயன்படுத்தி புதிதாக எவிக்சன் நடத்தி  கொள்ளலாமாம். இதைப்பார்த்த ரசிகர்கள் ஒன்றும் புரியவில்லை நீங்களே எவிக்சன் நடத்திக் கொள்வதற்கு நாங்கள் ஏன் ஓட்டு போட வேண்டும் என கேள்வி எழுப்புகின்றனர்.

மேலும் நிகழ்ச்சியை முழுமையாக பார்த்தால்தான் என்ன  நடக்குது என புரியும் எனவும் கூறுகின்றனர். வெளிவந்த இன்றைய முதல் ப்ரமோவால் குழம்பிப் போயிருக்கும் ரசிகர்கள். இப்பதான் ஷிவானி நல்ல ப்ளே பண்றாங்க. நேத்து ராம்ப் வாக் டான்ஸ் என இவங்க பெர்பாமன்சூ நல்ல இருந்தது.

எது எப்படியோ எங்க சிவானி செல்லம் வெளியேறாமல் இருந்தா சரி எனக் கூறும் அவரது ரசிகர்கள். இதோ அந்த ப்ரோமோ வீடியோ.

தல அஜித்தின் வலிமை படம் பற்றி இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா கூறிய மாஸ் அப்டேட்!! பரபரப்பில் ரசிகர்கள்..

valimai

thala ajith valimai movie update: தமிழ் சினிமா துறையில் தல அஜித் நடிக்கும் வலிமை என்ற படத்தின் அப்டேட் …

Read more

அஜித் படத்திற்கே அனுமதி மறுப்பா.! அதிர்ச்சியில் ரசிகர்கள்.! வெளியானது வலிமை அப்டேட்

ajith-valimai

ajith valimai : தல அஜித் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார், …

Read more

இன்று கோடிகளில் சம்பளம் வாங்கும் அஜித் தனது முதல் படத்திற்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

ajith latest

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் குமார் அவரது ரசிகர்கள் மத்தியில் அவரை தல என்று செல்லமாக …

Read more

2 promo!! எலிமினேஷனில் சிக்கிய ரம்யா பாண்டியன், ஷிவானி நாராயணன்!! இதோ வீடியோ.

biggboss4-9

today biggboss 4, 2 promo elimination list video viral:பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது வெளிவந்த இரண்டாவது ப்ரமோவில் கடந்து வந்த பாதை என்ற டாஸ்க் முடிவடைந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் தங்க தகுதி இல்லாத அடுத்த நாலு பேர் யார் என பிக்பாஸ் கேள்வி எழுப்புகிறார்.

அதற்கு அனைவரும் கலந்து ஆலோசித்து பின்னர் சம்யுக்தா வந்து அஜித், சிவானி நாராயணன்,  ரம்யா பாண்டியன் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி போன்றோரின் வாழ்க்கையில் மற்றவர்களின் வாழ்க்கையில் நடந்த போராட்டங்கள் போல் இல்லை என அவர் கூறுகிறார்.

அவர் கூறியதற்கு பின் நடிகர் சுரேஷ் அவர் கூறியது ஏற்றுக்கொண்டார். மற்றவர்களின் முகம் சோர்ந்து போய் உள்ளது குறிப்பாக சிவானி நாராயணனின் முகம் மிகவும் சோகத்தில் இருந்தது.

சிவானி நாராயணனுக்கு என ரசிகர்கள் அதிகமாகவே உள்ளன. இவர் தினமும் மாலை நேரத்தில் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார். ஆனால் தற்போது பிக்பாஸ் வீட்டில் இருந்துகொண்டு எந்த ஒரு பர்ஃபார்மன்சும் செய்யாதது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது. மேலும் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளுங்கள் எனவும் கூறுகின்றனர்.