ரசிகர்களை கதறவிட்ட அஜித்.! காரணம் இதுதான்…

0

thala ajith fans fed up :தல அஜித் ஹச்.வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் தற்போது நடித்துக் கொண்டு இருக்கிறார். இந்த திரைப்படத்தின் டைட்டில் வெளியாகி நேற்றுடன் ஒரு வருடம் முடிந்ததை முன்னிட்டு ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

ஏனென்றால் டைட்டில் வெளியானதை தொடர்ந்து  இதுவரை இந்த திரைப்படத்தைப் பற்றி எந்த ஒரு அப்டேட்டும் வெளிவரவில்லை. அஜித் பிறந்தநாள் மற்றும் டைரக்டர் பிறந்தநாள் என யாருடைய பிறந்த நாளுக்காவது ஏதாவது படத்தினுடைய அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தார்கள்.

ஆனால் இதுவரை எந்த ஒரு அப்டேட்டும் வெளிவருவதால் வெறுத்து போய் உள்ளனர். இந்த படத்திலிருந்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்,லிரிக் விடியோ, தீம் மியூசிக், பாடல் என ஏதாவது ஒன்று இணையதளங்களில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள் ஆனால் இதுவரை எதுவும்  வெளிவரவில்லை.

மேலும் சஸ்பென்ஸ்ஸாக இருந்தாலும் இந்த திரைப்படத்தை பற்றி அப்டேட் வேண்டுமென ரசிகர்கள் இணையதளங்களில் தொடர்ந்து கேட்டு வருகின்றனர். ஆனால் படக்குழு இந்த திரைப்படத்தை பற்றி எந்த ஒரு அப்டேட்டும் கொடுக்காததால் அஜித் ரசிகர்களுக்கு பெரும் வருத்தத்தை அளிக்கிறது.