வெளிவந்த இன்றைய முதல் ப்ரம்மோவால் குழம்பி போன ரசிகர்கள்!! வாக்களிப்பதில் புதிய மாற்றம். !! இதோ வீடியோ.

0

9th day biggboss season 4 promo video:பிக்பாஸ் சீசன் போர் தொடங்கி இன்று ஒன்பதாவது நாள் வெற்றிகரமாக போய்க்கொண்டிருக்கிறது. மேலும் நேற்று நாமினேஷன் நடந்தது. இதில் சனம் ஷெட்டி, சிவானி நாராயணன், அஜித், சம்யுக்தா, ரம்யா பாண்டியன், ரேகா போன்றோர் எலிமினேஷனுக்கு  தேர்வானவர்கள்.

அதனைதொடர்ந்து இன்று வெளிவந்த ப்ரோமோவில் எவிக்சன் ப்ராசஸில் புதிதாக ஒரு மாற்றம் கொண்டு வந்துள்ளனர். இந்த பிக்பாஸில் இதுதான் முதல் முறையாக 3 சீசன் கடந்து புதிதாக இந்த எவிக்சன் பிராசஸ் வைத்துள்ளனர்,

அதாவது மக்கள் போடும் வாக்குகளில் இருந்து இவர்களே இந்த முறையை பயன்படுத்தி புதிதாக எவிக்சன் நடத்தி  கொள்ளலாமாம். இதைப்பார்த்த ரசிகர்கள் ஒன்றும் புரியவில்லை நீங்களே எவிக்சன் நடத்திக் கொள்வதற்கு நாங்கள் ஏன் ஓட்டு போட வேண்டும் என கேள்வி எழுப்புகின்றனர்.

மேலும் நிகழ்ச்சியை முழுமையாக பார்த்தால்தான் என்ன  நடக்குது என புரியும் எனவும் கூறுகின்றனர். வெளிவந்த இன்றைய முதல் ப்ரமோவால் குழம்பிப் போயிருக்கும் ரசிகர்கள். இப்பதான் ஷிவானி நல்ல ப்ளே பண்றாங்க. நேத்து ராம்ப் வாக் டான்ஸ் என இவங்க பெர்பாமன்சூ நல்ல இருந்தது.

எது எப்படியோ எங்க சிவானி செல்லம் வெளியேறாமல் இருந்தா சரி எனக் கூறும் அவரது ரசிகர்கள். இதோ அந்த ப்ரோமோ வீடியோ.