தல அஜீத், கமலின் விருமாண்டி திரைப்படத்திலா!! புகைபடத்தால் குழம்பும் ரசிகர்கள்..இதோ உங்களுக்காக…

actor ajith in virumandi movie photo: உலகநாயகன் கமலஹாசன் நடித்து வெளிவந்து மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்த திரைப்படம் விருமாண்டி. இந்த திரைப்படம் வெளி வரக்கூடாது என பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த திரைப்படத்தில் கமலஹாசனுடன் இணைந்து நடிகை அபிராமி நடித்திருந்தார்.

மேலும் இந்த திரைப்படம் ஜாதிவெறி போன்றவற்றை கடந்து தான்  வெளிவந்தது.  நடிகர் கமல் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 4 என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் அதுமட்டுமல்லாமல் இந்தியன்2 திரைப் படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அது மட்டுமல்லாமல் சிம்புவை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. தற்போது விருமாண்டி திரைப்படத்தில் இளம் வயதில் அஜீத் நடித்து உள்ளார் என ஒரு வதந்தி வெளியானது.

அதாவது விருமாண்டி கெட்டப்பில் கமலுடன் அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்.

ajith-kamal
ajith-kamal

Leave a Comment