கேப்டன் உடல் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது.. கதறியழும் பிரேமலதா.. குவிந்த தொண்டர்கள்
Captain Vijayakanth Death: கேப்டன் விஜயகாந்த் கொரோனா தொற்று காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டு நுரையீரல் பாதிக்கப்பட்டதனால் மரணம் அடைந்துள்ளார் …