குணத்தில் தங்கம், நடையில் சிங்கம்.. வீடு திரும்பிய கேப்டன் விஜயகாந்த் – ரசிகர்களை கவர்ந்த புகைப்படம்

Vijayakanth : ஒரு காலகட்டத்தில் ரஜினி, கமலுக்கு போட்டியாக விளங்கியவர் கேப்டன் விஜயகாந்த். இவர் கிராமத்து கதை உள்ள  படங்களில் நடித்தது தனக்கென ரசிகர்களை உருவாக்கினார். அதனால் ஆங்காங்கே விஜயகாந்துக்கு ரசிகர்கள் மன்றமும் உருவானது சினிமாவில் வெற்றியை மட்டுமே கண்டு வந்த விஜயகாந்த்..

நிஜத்திலும் நல்ல குணமுடையவராக இருந்தார். இல்லாதவர்களுக்கு சாப்பாடு, காசு கொடுத்து அழகு பார்த்தார் மேலும் திரை உலகில் கஷ்டப்பட்ட பலருக்கும் உதவினார் இதனாலையே பலரும் இவரை கருப்பு எம்.ஜி.ஆர், கேப்டன் என செல்லமாக அழைத்து வந்தனர். இப்படிப்பட்ட கேப்டன் விஜயகாந்த்  திடீரென அரசியல் பிரவேசம் கண்டார்.

வடிவேலு போல் டிக்கியை தூக்கி காட்டி புகைப்படத்தை வெளியிட்ட லாஸ்லியா.! மரணமாய் கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்..

முதலி எம்எல்ஏவாக அரியணை ஏறிய இவர் ஒரு கட்டத்தில் எதிர்க்கட்சி தலைவராக தலைவராக அரியணை ஏறி  அசத்தினார். கட்சியை நல்ல விதமாக வளர்த்து வந்த விஜயகாந்த் அடுத்த சிஎம் ஆகலாம் என பலரும் சொல்லி வந்தனர். விஜயகாந்துக்கு உடல் நலம் சரியில்லாததால் ஓய்வு எடுத்து வந்த நிலையில் கடந்த மாதம் 18 ஆம் தேதி ரொம்ப முடியாததால்..

மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விஜயகாந்த் பரிசோதித்த மருத்துவர்கள் சளி, காய்ச்சல் இருப்பதால் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை கொடுத்து வருகிறோம் மேலும் 14 நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டுமென மருத்துவமனை தரப்பிலிருந்து சொல்லப்பட்டது.

சங்கரையே மிஞ்சிய வெங்கட் பிரபு.. இந்த காட்சிக்கு இத்தனை கோடியா?

Vijayakanth
Vijayakanth

விஷயத்தை கேள்விப்பட்டால் சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் விஜயகாந்த் மீண்டும் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என பிராத்தனை செய்து வந்த நிலையில் விஜயகாந்த் தற்பொழுது நல்லபடியாக குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார் என்ற செய்தியை அறிந்து ரசிகர்களும் தொண்டர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் அந்த தகவல் தற்போது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

 

Actor Vijayakanth
Actor Vijayakanth