வீட்டிற்கே சென்று மீண்டும் சத்யாவை அடித்த முத்து.. என் முகத்திலேயே முழிக்காத என கூறும் அண்ணாமலை…
Siragadikka Aasai : சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவின் அம்மா சத்யா சூடம் காட்டும் போது கையை தூக்குவதால் கதறி அழுகிறார் இதனை பார்த்து இந்த வீட்டு மாப்பிள்ளையே இப்படி கையை உடைத்து விட்டார் என புலம்பி கொண்டிருக்கிறார் எல்லாருக்கும் கோபம் வரும் இவருக்கு என்ன இப்படி ஒரு கோபம் முரட்டுத்தனமான கோபம் என பேசுகிறார் அந்த சமயத்தில் முத்து வாசுதேவன் இருக்கிறார் இன்னும் பேசுங்க இதைவிட இன்னும் நல்லா பேசுங்க ரவுடி பொறுக்கின்னு சொல்லுங்க … Read more