அஜித் நடித்த திரைப்படத்தில் ஒரு படத்தைக் கூட வாங்காத பிரபல தொலைக்காட்சி நிறுவனம்.!! அதிர்ச்சித் தகவல்…

ajith

thala ajith news: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவர் தற்பொழுது வலிமை திரைப்படத்தில் …

Read more

விஜய் டிவி குக் வித் கோமாளி சீசன் 2 முதல் போட்டியாளர் யார் தெரியுமா.? அதுவும் ஒட்டுமொத்த இளசுகளின் கனவு கன்னி.. இதோ விஜய் டிவி வெளியிட்ட புகைப்படம்

vijay-tv

சமீபகாலமாக தொலைக் காட்சிகளுக்கு இடையே டிஆர்பி-யல் கடும் போட்டி நிலவி வருகிறது, அந்த வகையில் பல தொலைக்காட்சிகளில் புதுபுது நிகழ்ச்சி …

Read more

மனம் கொத்தி பறவை படத்தில் நடித்த நடிகையா இது.! என்னாமா மார்டனா இருக்கிறார் பார்த்தீர்களா

sivakarthikeyan

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு 2012 ஆம் ஆண்டு வெளிவந்த மனங்கொத்தி பறவை திரைப்படம் ஒரு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்த திரைப்படத்தில் …

Read more

மன்மத ராசா மன்மத ராசா கன்னி மனச கிள்ளாதே.! ஷிவானி பாலாஜியை பங்கமாய் கலாய்த்த போட்டியாளர்.! வீடியோ உள்ளே

bboss

love romantic between shivani, balagi video viral: விஜய் டிவியில் தற்போது பிக்பாஸ் மிகவும் விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கிறது. இந்த சீசனில் போட்டியாளர்கள் எதுவாக இருந்தாலும் மிகவும் முகத்துக்கு முன் பேசி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் எந்த ஒரு பிரச்சனயாக இருந்தாலும் உடனே பேசி தீர்வு எடுத்துக் கொள்கின்றனர்.

அதுமட்டுமல்லாமல் குரூப்பிசம், ஃபேவரிசம் போன்றவை இருந்தால் முகத்துக்கு நேராக கூறிவிடுகின்றனர் கடந்த மூன்று சீசன்களை விட  இந்த சீசனில் ஆட்டம் மிகவும் நேர்மையாக போய்க்கொண்டிருக்கிறது என்று கூறலாம்.

இந்த சீசனில் பாலாஜி மற்றும் சிவானி இருவரும் காதலிக்கத் தொடங்கி உள்ளது போன்று தெரியவருகிறது கடந்த 2 தினங்களாக இருவரும் இவ்வளவு பிரச்சனைகளையும் தாண்டி ரொமான்ஸ் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று பாலாஜி முருகதாஸ் மற்றும் ஷிவானி நாராயணன் இருவரும் ரொமான்டிக்காக  பேசிக்கொண்டிருக்கும்போது வீட்டிலுள்ள ஹவுஸ் மெட்டுகள்  மன்மதராசா, லூசு பெண்ணே போன்ற பாடலை பாடி கலாய்கின்றனர்  அதை கண்டுகொள்ளாமல் இருவரும் ரொமான்ஸ் செய்து வருகின்றனர்.

அதை பார்த்த ரசிகர்கள் இது கடந்த சீஸனில் இருந்தது போல நடிப்பு காதலா இல்லை உண்மையான காதலா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் எனக் கூறுகின்றனர்.

கால் மேல் கால் போட்டு உட்காந்திருக்கும் ஷிவானி.! பிக்பாஸ் வீட்டில் டவுசர் கூட தரலையா என கலாய்த்த ரசிகர்கள்

shivanni3

serial actress shivanni narayanan in biggboss house photo viral: விஜய் டிவியில் தற்போது மிக விறுவிறுப்பாக பிக் …

Read more

வந்தவுடனே தனது ஆட்டத்தை ஆரம்பித்த சுசித்ரா.! கடுப்பில் சக போட்டியாளர்கள்.!

biggboss-suchithra

இன்று பிக் பாஸ் வீட்டுக்கு  ஒயில்ட் கார்டு என்ட்ரி மூலம் வந்தவர் பாடகி சுசித்ரா. இவர் வீட்டிற்கு வந்ததுமே ஹவுஸ் …

Read more

கம்பீரமாக இருந்த சுரேஷ் சக்கரவர்த்தியை கதறிக் கதறி அழ வைத்த சக போட்டியாளர்கள்.! பிக்பாஸிடம் அழுத வீடியோ இதோ

biggboss-4-kamal

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைப்பதற்காக தினமும் சில ப்ரோமோ வீடியோக்களை வெளியிட்டு வருகிறது விஜய் தொலைக்காட்சி, அந்தவகையில் கடந்த சில வாரங்களாகவே பிக்பாஸ் நிகழ்ச்சி சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது.

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சண்டைக்காட்சிகளும், ரொமான்ஸ் காட்சிகளும் கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்து விட்டது, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள் அவர்கள் ரியோ ராஜ், பாலாஜி முருகதாஸ், அஜித், ஜித்தன் ரமேஷ், ஆரி, அனுமோகன், அனிதா சம்பத், அறந்தாங்கி நிஷா, சுரேஷ் சக்கரவர்த்தி, சிவானி, சனம் ஷெட்டி, கேப்ரில்லா, ரம்யா பாண்டியன், சோம், சம்யுக்தா என பல போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

இவர்களில் சுரேஷ் சக்கரவர்த்தி என்பவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் தைரியமாக விளையாடி வருகிறார். இந்த நிலையில் தற்போது வெளியாகி உள்ள ப்ரொமோ வீடியோ ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது ஏனென்றால் சுரேஷ் சக்கரவர்த்தி பிக்பாஸ் இடம் என்னை கார்னர் செய்து ரொம்ப விளையாடுகிறார்கள்.

நான் நானாக இருக்க முடியவில்லை என கண்ணீருடன் அவர் தெரிவிக்கிறார் பிக்பாஸிடம் இதோ அந்த புரோமோ விடியோ.

“வெளியில வாடா” வயசு வித்தியாசம் பார்க்காமல் சனம்ஷெட்டி செய்த முகம் சுழிக்கும் செயல்.! அதிர்ச்சியில் சக போட்டியாளர்கள்

sanam-shetty-3

விஜய் தொலைக்காட்சியில கடந்த மூன்று வருடங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒலிபரப்பப்பட்டு வந்தது இந்த நிலையில் இந்த வருடம் நான்காவது சீசன் ஒளிபரப்பப்பட்டு வருகிறது, இந்த நான்காவது சீசனில் வழக்கம் போல் பல போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.

ஆனால் இந்த முறை விஜய் தொலைக்காட்சி தங்களது டிஆர்பியை ஏற்றுவதற்காக பல ஃபேமஸான நட்சத்திரங்களை களமிறக்கியுள்ளது அதிலும் முக்கியமாக ரம்யா பாண்டியன், ஷிவானி நாராயணன், அனிதா சம்பத், கேப்ரில்லா, சனம் ஷெட்டி, என சமூக வலைத்தளத்தில் ட்ரண்டாக இருந்த நடிகைகளை உள்ளே இறங்கி உள்ளார்கள்.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக ஒளிபரப்பப்பட்டு வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வழக்கம்போல் சண்டை, ரொமான்ஸ், பாசம் என களைகட்டி வருகிறது, இந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோவை பார்த்தால் பிக் பாஸ் வீட்டில் பிரலயம் ஏற்படப் போகிறது என தெரிகிறது.

ஏனென்றால் இன்று வெளியிட்டுள்ள ப்ரொமோவில் சனம் செட்டி சுரேஷ் அவர்களை மோசமாக திட்டியுள்ளார் அதுமட்டுமில்லாமல் “வெளியில வாடா” என மரியாதை குறைவாக வயசு வித்தியாசம் பார்க்காமல் தரக்குறைவாக பேசியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் சனம் ஷெட்டி கண்ணில் அடிபட்டு விட்டால் என்ன செய்வது என காட்டு கத்து கத்துகிறார் இதோ அந்த புரோமோ விடியோ.

செல்லம் ரம்யா பாண்டியனை நாமினேட் செய்ய இப்படி ஒரு காரணமா. கேள்வி கேட்டுப் குழம்பு தள்ளும் ரசிகர்கள்

ramya-pandiyan-3

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த இரண்டு வாரங்களை கடந்து ஒளிபரப்ப பட்டு வருகிறது இந்த நிகழ்ச்சியில் நேற்று ரசிகர்கள் எதிர்பார்த்ததைப் போல் …

Read more

பீட்டர் பாலை துரத்திவிட்டாரா வனிதா விஜயகுமார்.? நான்காவது ஆளை புடிசிட்டியா என திட்டி தீர்க்கும் ரசிகர்கள்

vanithavijayakumar

vanithavijayakumar throw peterpaul:கடந்த சில மாதங்களுக்கு முன்பு உலகமே எதிர்த்தாலும் பரவாயில்லை என பீட்டர்  பாலை வனிதா விஜயகுமார் மூன்றாவதாக …

Read more

கீச் கீச்ன்னு இருக்கும் ஜாக்குலின் குரலை கலாய்த்த ரசிகர்.! ஜாக்குலின் பதிலடியை பார்த்தீர்களா…

jacquline

anchor jacquliene: விஜய் டிவியில் தொகுப்பாளராக தனது பணியை தொடங்கி அதிலிருந்து தற்போது தேன்மொழி பிஏ என்கின்ற சீரியலில் களமிறங்கியுள்ளார். …

Read more

கூண்டுக்குள் அடைக்கப்பட்ட ஷிவானி நாராயணன்!! வைரலாகும் ப்ரமோ வீடியோ…

shivanibiggboss

shivani and jithan ramesh locked in glass room promo video: பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்று மிக சிறப்பாக போய் கொண்டிருந்தது. இந்நிலையில் v j அர்ச்சனா அவர்கள் பிக்பாஸ் வீட்டில் நுழைந்து அனைவருக்கும் ஷாக் கொடுத்தார். இந்த நிலையில் வீட்டில் உள்ள ஹவுஸ் மேட்களுக்கு அர்ச்சனா அவர்கள் பட்டம் அளித்தார். அந்த படத்தின் மூலம் மக்கள் மனதில் உங்களுக்கு என்ன இடம் உள்ளது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம் என கூறினார்.

இந்த நிலையில் நேற்று ஷிவானிக்கு அர்ச்சனா அவர்கள் அட்மாஸ்பியர் ஆர்டிஸ்ட் என்ற விருதை வழங்கினார். அதோடு சில அட்வைசையும் பண்ணினார். நீங்கள் சீரியலில் லீடிங் ரோலில் நடித்திருக்கிறீர்கள் உங்களுக்கு நிறைய திறமை இருப்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் இங்கு இருக்கும் இடமே தெரியாமல் இருப்பது வருத்தமளிக்கிறது இனிமேலாவது விளையாடுங்கள் என கூறிகிறார்.

மேலும் இந்த நிலையில் இன்று வெளிவந்த ப்ரமோவில் பிக் பாஸ் வீட்டில் ஈடுபாடு குறைவாக உள்ள இரண்டு நபர்களை தேர்ந்தெடுக்கும்படி போட்டியாளர்களிடம் பிக்பாஸ் அறிவிக்கிறார். அதனால் போட்டியாளர்கள் சிவானியையும் ஜித்தன் ரமேஷ்ஷயும் தேர்வு செய்கின்றனர்.

அதனைத் தொடர்ந்து சிவானியையும் ஜித்தன் ரமேஷ்ஷயும் பிக் பாஸ் வீட்டில் கண்ணாடி அறைக்குள் வைத்துப் பூட்ட உத்தரவிடுகிறார். இவர்கள் இருவரையும் கண்ணாடி அறைக்குள் வைத்து பூட்டியது ரசிகர்களுக்கு ஷாக் ஆக உள்ளது.

இவர்கள் இருவரும் சமீபத்தில் நடந்த போட்டியில் மிஸ்டர் பிக் பாஸ், மிஸ் பிக் பாஸ் என பட்டத்தினை வென்றார்கள் அப்படி இருக்கும்போது எப்படி ஈடுபாடு இல்லை என கூறலாம் என்பதே ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. வைரலாகும் ப்ரமோ வீடியோ.