கால் மேல் கால் போட்டு உட்காந்திருக்கும் ஷிவானி.! பிக்பாஸ் வீட்டில் டவுசர் கூட தரலையா என கலாய்த்த ரசிகர்கள்

0

serial actress shivanni narayanan in biggboss house photo viral: விஜய் டிவியில் தற்போது மிக விறுவிறுப்பாக பிக் பாஸ் சீசன் 4 போய்க்கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவர்ந்துள்ளது என்றே கூறலாம்.

இந்த நிகழ்ச்சியில் சீரியல் நடிகை ஷிவானி நாராயணன் பங்கு பெற்றது அனைவருக்கும் தெரிந்ததே. இவர் பிக் பாஸிற்க்கு வருவதற்கு முன் தினமும் மாலை 4 மணி ஆனால் தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படம்  மற்றும் வீடியோவை பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

ஆனால் இவர் பிக்பாஸ் வந்ததும் ரசிகர்கள் 4 மணி போஸ்ட்டை மிஸ் பண்ண கூடாது என்பதற்காக அவரது அம்மா ஷிவானியின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தார்.

இந்த நிலையில் ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் தினமும் ஒரு போஸ்டை  தான் பார்க்க முடியும் ஆனால் பிக் பாஸ் வீட்டில் இவரை ஒரு மணி நேரம் பார்க்க முடியும் என்பதற்காகவே இவரது பல ரசிகர்கள் பிக் பாஸை பார்க்க ஆரம்பித்தனர்.

அதுபோலவே இவரும் பிக்பாஸில் கீழ் ஆடை இல்லாமல் எப்போதும் உலாவருகிறார். இதோ அந்த புகைப்படம்.

shivani-big-boss
shivani-big-boss
shivani2
shivani2