பிக் பாஸ் நான்காவது சீசன் டைட்டில் வின்னர் இவர்தான்.! வெளியானது ஓட்டிங் லிஸ்ட்

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பப்பட்டு வந்த நிகழ்ச்சிதான் பிக் பாஸ், இந்த வருடம் நான்காவது சீசனை ஒளிபரப்பி …

Read more

பல பிரபலங்களின் வாழ்க்கையில் சடுகுடு விளையாடிய விஜய் தொலைக்காட்சி.! அட நாசமா போனவங்க இத்தனை பேரா.! இதோ முழு லிஸ்ட்

vijay-tv-famous

தொலைக்கட்சிகளுக்கு இடையே டி ஆர் பி யில் மாபெரும் போட்டி நடைபெற்று வருகிறது அது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான், அதனால் …

Read more

சித்ரா தற்கொலையில் திடீர் திருப்பம்.! வருங்கால கணவர் ஹேம்நாத் கைது.! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

chitra

சித்ரா என்றால் பலருக்கு தெரியுமோ தெரியாதோ.? ஆனால் முல்லை என்றால் அனைவருக்கும் தெரியும், இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பாண்டியன் …

Read more

சன் டிவிக்கு போட்டியாக விஜய் டிவி எடுத்த அதிரடி முடிவு..! இதுக்கு பேருதான் ரிவிட்டோ..?

sun-tv-vs-vijay-tv

vijay tv programme change : பொதுவாக தொலைக்காட்சிகளில் மிக அதிக காம்படிஷன் உள்ள சேனல்கள் என்றால் அது சன் …

Read more

VJ சித்ராவிற்கு தொல்லை கொடுத்த பிரபல அரசியல்வாதி.? பூதாகரமாக வெடிக்கும் மர்மங்கள்..

vj chittu

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தவர் விஜே சித்ரா. இவர் …

Read more

இணையதளத்தில் வைரலாகும் சூப்பர் சிங்கர் வின்னர் விக்ரம் சாய் பிரசாத்தின் திருமண மற்றும் ஹனிமூன் புகைப்படங்கள்.!! இதோ..

super singer winner vikram saiprasath wedding and honeymoon photos: விஜய் டிவியில் ஓடும் நிகழ்ச்சிகள் அனைத்துமே பொதுவாகவே …

Read more

என்னதான் கணவனாக இருந்தாலும் இப்படி பப்ளிக்கா லிப் லாக் அடிக்கலாமா.! ராஜா ராணி சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து வெளுத்து வாங்கும் ரசிகர்கள்..வைரலாகும் புகைப்படம்.

raja-rani

serial actress photo viral: ராஜா ராணி சீரியல் நடிகை தனது கணவருடன் புகைப்படம் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. …

Read more

யாரும் இல்லாத சமயத்தில் ஷிவாணி கண்ணத்தில் பஜக் என்று முத்தம் கொடுத்த பாலாஜி!! வைரலாகும் குறும்பட வீடியோ.

balaji-murugasdass

Shivanni with balaji murugadass video :தற்பொழுது உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் போர் என்ற நிகழ்ச்சி தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

ஒவ்வொரு வருடமும் பிக்பாஸில் ஒரு காதல் ஜோடியை சேர்த்து வைத்துவடுகிறது அதே போல் சென்ற வருடம் கவின் மற்றும் லாஸ்லியா ஆகிய இருவரும் காதல் ஜோடி புறாக்கள் ஆக பிக்பாஸ் வீட்டிற்குள் சுற்றித் திரிந்தார்கள்.

இந்த சீசனிலும் அதேபோல் காதல் ஜோடி புறாக்கள் என்றால் அது பாலாஜி மற்றும் ஷிவானி நாராயணன் தான். இவங்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் மிகவும் நெருக்கமாக ரொமான்ஸ் செய்வதை வழக்கமாக வைத்துள்ளவர்கள்.

அந்த வகையில் இவர்கள் 2 பேரும் ஒரு செயலை பண்ணியதை தொலைக்காட்சியில் வரவில்லை என்றே கூறலாம்.

அந்த செயல் என்னவென்றால் பாலாஜி, சிவானி யுடன் பிக்பாஸ் வீட்டிற்குள் சுற்றிக் கொண்டிருந்த போது யாருமில்லாத நேரத்தில் சிவானி கண்ணத்தில் முத்தம் கொடுத்திருக்கிறார்.

அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

https://youtu.be/YHpCaobsG5g

சூரரை போற்று பாடலுக்கு வளைந்து நெளிந்து ஆடி ரசிகர்களை கிக் ஏற்றும் ஷிவானி.! டைட்டில் வின்னர் இவர்தானோ.? வைராலாகும் வீடியோ.,

shivani

shivanni narayanan dance video: ஷிவானி நாராயணன் இவர் விளம்பர படங்களில் நடித்து தன்னுடைய வாழ்க்கை பயணத்தை தொடங்கினார்.  அதன்பிறகு விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதன்பிறகு, பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம்,  இரட்டை ரோஜா, போன்ற சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிடித்தவராக மாறினார். இந்நிலையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டுவரும் பிக் பாஸ் சீசன்4 போட்டியாளராக பங்கேற்று ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனார்.

இருப்பினும் சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

சமீபத்தில் கூட தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூரரை போற்று என்ற திரைப்படத்தில் பிரபலமான காட்டுப் பயலெ என்ற பாடலுக்கு நடனமாடி ரசிகர்களை சூடு ஏற்றி வருகிறார்.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

தனது மகளை வெற்றி பெற வைக்க ஷிவானி நாராயணன் அம்மா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்தீர்களா.! வைரலாகும் புகைப்படம்.!

shivani

biggboss shivanni narayannan new look photo viral:சின்னத்திரை உலகில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த சரவணன் மீனாட்சி என்ற …

Read more

ரம்யா பாண்டியனுக்கு தூண்டில் போட்ட பிக்பாஸ் பிரபலம்.. ! விரால் மீன் சிக்கும் சுறா மீன் சிக்குமா?

ramyapandiyanactress

biggboss contestant fall in love with ramyapandiyan: பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் மிக பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் …

Read more