Vj சித்ராவுக்கு பதிலாக முல்லை கதாபாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகையை தேர்வு செய்த விஜய் டிவி.!! ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா?

Vijay TV has chosen a popular serial actress to play the role of Mullai instead of Vj Chitra. !! தற்போது விஜய் டிவியில் மிக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர். இந்த சீரியல் ஆனது இல்லதரசிகள் மட்டுமல்லாமல் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் விரும்பி பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

அதுமட்டுமில்லாமல் இந்த சீரியல் பிரபலமாவதற்கு முல்லை மற்றும் கதிர் கதாபாத்திரம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இந்த முல்லை மற்றும் கதிரின் கதாபாத்திரத்தை பார்ப்பதற்காகவே பல ரசிகர் பட்டாளமே உள்ளது.

மேலும் இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடிப்பவர் தான் விஜே சித்ரா இவர் இந்த சீரியலில் நடித்ததன் மூலமாக தனக்கென ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தையே உருவாக்கிவிட்டார். இந்நிலையில்இவர் தற்கொலை செய்து கொண்டது பல ரசிகர்களுக்கும் அச்சத்தை கொடுத்துள்ளது.

இந்நிலையில் இந்த பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் சித்ராவுக்கு பதிலாக பிரபல சீரியல் நடிகை காயத்ரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். என்னதான் காயத்ரி ஒரு பிரபலமான நடிகையாக இருந்தாலும் சித்ராவின் நடிப்பை ஈடு செய்வாரா என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.

ஏனெனில் விஜய் டிவி டிஆர்பி யில் முன்னிலை வகிப்பதில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் தான் முக்கிய பங்கு வகிக்கிறது இந்நிலையில் சித்ரா இந்த சீரியலில் இனிமே இல்லை என்றால் விஜய் டிவியின் trp நிலைமை என்ன என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.

சித்ராவுக்கு பதிலாக நடிக்கப்போகும் காயத்ரி விஜய் டிவியில் பல சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அந்த வகையில் இவர் நடித்த சீரியல் சரவணன் மீனாட்சி மற்றும் நாம் இருவர்நமக்கு இருவர் ஆகும்.

Gayathri-Yuvraaj-7a
Gayathri-Yuvraaj-7a

Leave a Comment