தனது மகளை வெற்றி பெற வைக்க ஷிவானி நாராயணன் அம்மா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்தீர்களா.! வைரலாகும் புகைப்படம்.!

0

biggboss shivanni narayannan new look photo viral:சின்னத்திரை உலகில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த சரவணன் மீனாட்சி என்ற தொடரில் காயத்ரி வேடத்தில் நடித்திருப்பார் சிவானி நாராயணன்.

அதன்பிறகு பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா, போன்ற தொடர்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாமல் பிக் பாஸ் சீசன் 4லும் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்.

இருப்பினும் சினிமாவில் நடிப்பதற்காக இணையதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார்.

சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குட்டி குழந்தை போல் உடையணிந்து போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை அவரது அம்மா பதிவிட்டுள்ளார் . இதோ அந்த புகைப்படம்.

Photo by Shivani Narayanan on November
Photo by Shivani Narayanan on November
Photo by Shivani Narayanan on April
Photo by Shivani Narayanan on April

Photo by Shivani Narayanan on April
Photo by Shivani Narayanan