இணையதளத்தில் வைரலாகும் சூப்பர் சிங்கர் வின்னர் விக்ரம் சாய் பிரசாத்தின் திருமண மற்றும் ஹனிமூன் புகைப்படங்கள்.!! இதோ..

0

super singer winner vikram saiprasath wedding and honeymoon photos: விஜய் டிவியில் ஓடும் நிகழ்ச்சிகள் அனைத்துமே பொதுவாகவே சிறப்பாக மக்களிடம் சென்றடையும் அதற்கு காரணம் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் இருக்கும் காமெடியே காரணம்.

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் ஜூனியர் மற்றும் சீனியர் இரண்டு நிகழ்ச்சிகளுக்குமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததை நாம் அறிவோம்.

 

Photo by Vikram SaiPrasad on October
Photo by Vikram SaiPrasad on October

இந்த நிலையில் சூப்பர் சிங்கர் சீசன் 7ல் இரண்டாவது பரிசு பெற்ற சிங்கர் விக்ரம் சாய் பிரசாரத்திற்கு 25 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள் பரிசாக கொடுக்கப்பட்டது. இவருக்கு அதிகமான ரசிகர்கள் உள்ளனர் என்பது நாம் அறிந்ததே.

vijaysai3
vijaysai3

 

இவருக்கு சமீபத்தில் திருமணமாகி இருந்த நிலையில் இவர் தனது மனைவியுடன் ஹனிமூனுக்கு சென்ற புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார்.

தற்போது அந்த புகைப்படம் இணையதளத்தில் மிக வேகமாக பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

Photo shared by Vikram SaiPrasad on
Photo shared by Vikram SaiPrasad on
Photo by Vikram SaiPrasad on November
Photo by Vikram SaiPrasad on November
vijaysai2
vijaysai2