யாரும் இல்லாத சமயத்தில் ஷிவாணி கண்ணத்தில் பஜக் என்று முத்தம் கொடுத்த பாலாஜி!! வைரலாகும் குறும்பட வீடியோ.

0

Shivanni with balaji murugadass video :தற்பொழுது உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் போர் என்ற நிகழ்ச்சி தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

ஒவ்வொரு வருடமும் பிக்பாஸில் ஒரு காதல் ஜோடியை சேர்த்து வைத்துவடுகிறது அதே போல் சென்ற வருடம் கவின் மற்றும் லாஸ்லியா ஆகிய இருவரும் காதல் ஜோடி புறாக்கள் ஆக பிக்பாஸ் வீட்டிற்குள் சுற்றித் திரிந்தார்கள்.

இந்த சீசனிலும் அதேபோல் காதல் ஜோடி புறாக்கள் என்றால் அது பாலாஜி மற்றும் ஷிவானி நாராயணன் தான். இவங்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் மிகவும் நெருக்கமாக ரொமான்ஸ் செய்வதை வழக்கமாக வைத்துள்ளவர்கள்.

அந்த வகையில் இவர்கள் 2 பேரும் ஒரு செயலை பண்ணியதை தொலைக்காட்சியில் வரவில்லை என்றே கூறலாம்.

அந்த செயல் என்னவென்றால் பாலாஜி, சிவானி யுடன் பிக்பாஸ் வீட்டிற்குள் சுற்றிக் கொண்டிருந்த போது யாருமில்லாத நேரத்தில் சிவானி கண்ணத்தில் முத்தம் கொடுத்திருக்கிறார்.

அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.