ஒரு திரைப்படம் ஹிட்டானதும் சம்பளத்தை ஒரேடியாக உயர்த்திய சூரரைப்போற்று நடிகை அபர்ணா முரளி !!!

abarna

actress aparna murali increased her salary on crores;தமிழ் திரையுலகில் சூர்யாவின் ரசிகர்களுக்கு எந்த ஆண்டும் இல்லாத ஒரு …

Read more

அஜித்தின் தீவர ரசிகர்களால் உருவக்கபட்ட வலிமை திரைப்படத்தின் டீசரை வெளியிட்ட நடிகை நஸ்ரியா!! வைரலாகும் வீடியோ.

nazriya

valimai movie fan created teaser released by actress nazriya video viral: அஜித் தற்பொழுது  எ.ச்  வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஹாய்தராபாத்தில் செட் போட்டு அங்கு படக்காட்சிகள் எடுத்த நிலையில் தற்போது ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு திரும்பினார் தல அஜித்.

மேலும் இந்த படத்தை பற்றி ஏதாவது ஒரு அப்டேட் வருமா என பல ரசிகர்கள் தயாரிப்பாளர் போனி கபூர் அவர்களை சமூக வலைதள பக்கங்களில் டார்கெட் செய்து கேள்வி கேட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் தல அஜித்தின் ரசிகரான எக்ஸ் பிரஷன் குயின் நஸ்ரியா வெறித்தனமான அஜித் ஃபேன் ஆவார்.

இவர் அஜித்தை பற்றி எந்த ஒரு புகைப்படம் அல்லது வீடியோ காணொளி வந்தாலும்  அதை எடுத்து உடனுக்குடன் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவார்.

மேலும்  தல அஜித்தின் தீவிர ரசிகரான ஒருவர் வலிமை படத்தின் டீசர் இப்படி தான் இருக்கும் என்று உருவாக்கிய வீடியோ காணொளியை தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டுள்ளார் நஸ்ரியா.

நஸ்ரியா வெளியிட்ட அந்த வீடியோ காணொளி பார்ப்பதற்கு வலிமையை படத்தின் உண்மையான டீசர் போலவே காட்சியளிக்கிறது. இந்த வீடியோ காணொளி யூடியூபிலும் வைரலாகி வருகிறது.

https://youtu.be/kOJ6WueKbKo

செம்ம மிரட்டலாக வெளிவந்த மாநாடு திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ.!! தலைவன் வேற லெவல்..

simbu venkat

simbu manadu movie first look poster viral: வெள்ளித்திரையில் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு ஈஸ்வரன் என்ற திரைப்படத்தில் நடித்து …

Read more

ரம்யா பாண்டியனுக்கு தூண்டில் போட்ட பிக்பாஸ் பிரபலம்.. ! விரால் மீன் சிக்கும் சுறா மீன் சிக்குமா?

ramyapandiyanactress

biggboss contestant fall in love with ramyapandiyan: பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் மிக பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் …

Read more

தனுசுக்கு பச்சைக்கொடி காட்டிய மாளவிகா மோகனன்.!! வாழ்றான்யா மனுஷன்…

dhanush2

actress malavika mohanan: தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளிவந்த பேட்ட என்னும் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் …

Read more

கிளாமரில் அதிரடியாக களம் இறங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்!! குவியும் தயாரிப்பாளர்கள்.. நீங்களுமா எனக் கூறும் ரசிகர்கள்..

aiswarya-rajesh

aiswarya rajesh update on herself: மிக குறுகிய காலத்தில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா …

Read more

வெள்ளை புடவையில் ஏஞ்சல் போல் ரசிகர்களை கண்மூடித்தனமாக வர்ணிக்க வைக்கும் ஷெரின்!! வைரலாகும் புகைப்படம்…!

sherin1

actress sherin saree photoshuit viral:தனுஷ் நடிப்பில் வெளிவந்த துள்ளுவதோ இளமை  திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் ஷெரின். …

Read more

வலிமை திரைப்படத்தில் அஜீத்துக்கு காயம் துடியாய் துடிக்கும் ரசிகர்கள் என்னாச்சு தெரியுமா.!

thala-ajith

எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் திரைப்படம் தான் வலிமை இந்த  படம் ஆரம்பித்த  நாளிலிருந்தே கொரோனா என்ற பிரச்சினைனால்  …

Read more

பித்தம் தலைகேறி ரசிகர்களை கவிதையால் வர்ணிக்க வைத்த தர்ஷா குப்தா.!

dharsha gupta

தர்ஷா குப்தா இவர் இணையதளங்களில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இவருடைய புகைப்படங்களை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் ஏங்கி …

Read more

போத்துரத்தை கூட ஒழுங்க போர்த்தமாட்டிய ப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து விளாசும் ரசிகர்கள்.!

Priya BhavaniShankar

பிரியா பவானி சங்கர் இவர் மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர். இவர் நடித்த முதல் …

Read more

ரசிகர்கள் கிறங்கும் அளவிற்கு புகைப்படத்தை வெளியிட்ட குட்டி குஷ்பு.! புகைப்படம் இதோ.!

hansika

தமிழ் மட்டுமல்லாமல் எல்லாம் மொழித் திரைப்படங்களிலும் நடித்து வலம் வருபவர் தான் ஹன்சிகா. இவரது நடிப்பில் எந்த திரைப்படங்கள் வெளியானாலும் …

Read more