போத்துரத்தை கூட ஒழுங்க போர்த்தமாட்டிய ப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து விளாசும் ரசிகர்கள்.!

0

பிரியா பவானி சங்கர் இவர் மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர். இவர் நடித்த முதல் படமே  இவருக்கு மிகப்பெரிய வெற்றியை தேடி தந்தது.

அதன்பிறகு, கடைக்குட்டி சிங்கம், மாஸ்டர், மாபியா, போன்ற திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியிலும் மற்றும் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தூண்டும் விதமாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில்  தமிழ் தொலைகாட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிபுரிந்து வருகிறார். அதன்பிறகு கல்யாணம் முதல் காதல் வரை எனும் தொலைக்காட்சித் தொடரில் நடித்து முடித்துள்ளார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.

சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இழுத்து போத்தி கொண்டு  பாலைவனத்தில் உட்கார்ந்தவாறு போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம் .

Priya BhavaniShankar
Priya BhavaniShankar
Priya BhavaniShankar
Priya BhavaniShankar
Priya BhavaniShankar
Priya BhavaniShankar