வெள்ளை புடவையில் ஏஞ்சல் போல் ரசிகர்களை கண்மூடித்தனமாக வர்ணிக்க வைக்கும் ஷெரின்!! வைரலாகும் புகைப்படம்…!

actress sherin saree photoshuit viral:தனுஷ் நடிப்பில் வெளிவந்த துள்ளுவதோ இளமை  திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் ஷெரின்.

இந்த திரைப்படம் தான் அவருக்கு தமிழ் சினிமாவில் முதல் படமாக அமைந்தது இதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார்.

பல திரைப்படங்களில் நடித்து வந்த ஷெரினுக்கு திடீரென்று  படவாய்ப்புகள் குறைந்தது. இந்நிலையில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 ல்  போட்டியாளராக கலந்து கொண்டு மீண்டும் பிரபலமானார்.அப்போது அவர் மிகவும் குண்டாக இருந்தார்.

மேலும்  ஒரே வருடத்தில் குண்டாக இருந்த ஷெரின் தற்போது மிகவும் ஸ்லிம்மாக பழைய ஹீரோயின போல் மாறி விட்டார்.

அப்படி மாறிய ஷெரின் படவாய்ப்புகளை கைப்பற்றுவதற்காக ஸ்லிம்மாக இருக்கும் புகைப்படங்களை எடுத்து இணையதளத்தில் வெளியிடுவார். அந்த புகைப்படங்களில் அவர் லேசாக கவர்ச்சியையும் காட்டி இருப்பார்.

அந்த வகையில் ஷெரின் சில்வர் கலரில் புடவை அணிந்து கொடுத்த போஸ் ரசிகர்களிடையே வேகமாக பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

sherin

Leave a Comment