கிளாமரில் அதிரடியாக களம் இறங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்!! குவியும் தயாரிப்பாளர்கள்.. நீங்களுமா எனக் கூறும் ரசிகர்கள்..

0

aiswarya rajesh update on herself: மிக குறுகிய காலத்தில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அவர் ஆரம்பத்தில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

அதனை தொடர்ந்து தற்போது பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்ததன் மூலம் பிரபலமாகியுள்ளார்.

இந்த நிலையில் மீண்டும் தற்போது பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்ததால் இழுத்துப் போர்த்திக் கொண்டு நடித்தால் வேலைக்காகது என முடிவு செய்து தற்போது கிளாமர் காட்ட முடிவு செய்துள்ளார்.

இதனை அறிந்த இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் ஐஸ்வர்யா ராஜேஷ் பக்கம் திரும்பியுள்ளார்களாம். கிடைக்கின்ற வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

எனவே அதனை தொடர்ந்து திரைப்படங்கள் மற்றும் வெப்சீரிஸ்கள் என கைவசம் வாய்ப்புகள் குவிந்து உள்ளதால் இவர் கவர்ச்சி காட்ட ஆரம்பித்துள்ளார். சமீபத்தில் ஒரு திரைப்படத்தில் எல்லைமீறிய அளவுக்கு கவர்ச்சி காட்டியுள்ளார். அந்த திரைப்படம் ரசிகர்களை எந்தளவுக்கு கவர்கிறது என்பதை பார்ப்பதற்கு ஆர்வமாக உள்ளாராம்.

aishwarya_rajesh
aishwarya_rajesh