நீண்ட வருடங்களுக்கு பிறகு ரீ-என்ட்ரி கொடுக்கும் சுவாதி.! எதிர்பார்ப்பை எகிற வைக்கும் தகவல்

swathi retty 1

பொதுவாக சினிமாவில் உள்ள ஏராளமான நடிகைகள் திருமணத்திற்குப் பிறகு திரைப்படங்கள நடிப்பதற்கு பெரிதாக ஆர்வம் காட்டாமல் இருந்து வருபவர்கள் பலர் …

Read more

சைஸ் பற்றி கேள்வி கேட்ட ரசிகரை தனது பாணியில் அலறவிட்ட நந்திதா ஸ்வேதா.! எவ்ளோ தில்லு பார்த்தீர்களா.!

nanditha-swetha

தமிழ் சினிமாவில் ஒரு வருடத்திற்கு பல நடிகைகள் நடிக்க வருகிறார்கள், அதேபோல் ஒரு சில திரைப்படங்களில் நடித்த பல நடிகைகள் …

Read more

ப்ராய்லர் கோழி மாதிரி இருந்த ஷாலினி பாண்டேவா இப்படி நாட்டுகோழி போல் மாறியது.! புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்

shalini-pandy-1`

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஷாலினி பாண்டே.இவர் தமிழ் சினிமாவில் சொல்லும் அளவிற்கு பிரபலமடையவில்லை …

Read more

எனக்கு வர போற கணவர் இப்படி தான் இருக்கனும் – மறைமுகமாக சொல்லும் சிம்பு பட நடிகை.! ஆமான்னு தலை ஆட்டும் ரசிகர்கள்.

manjuma mohan

சினிமாவுலகில் கொழுக் மொழுக் என்று இருக்கும் நடிகைகளுக்கு எப்போதும் பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கும் என்பது நாம் அறிந்த …

Read more

பொது இடத்தில் வித்தியாசமான உடையில் மாஸ்க்கை கழட்டியபடி ஹார்ட் சிம்பிள் காட்டும் ராஷ்மிகா மந்தனா.. வைரலாகும் புகைப்படம்..

rashmika-2

பொதுவாக பாலிவுட் என்றாலே அதில் இருக்கும் நடிகைகள் கண்டிப்பாக கவர்ச்சிக்கு பஞ்சம் காண்பிக்க மாட்டார்கள் அந்த வகையில் தனது இன்ஸ்டாப்பக்கத்தில் …

Read more

பிரம்மாண்டமான வீட்டை வாங்கிய சமந்தா… அதுவும் எங்கு தெரியுமா.?

samantha 103

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி வருபவர் நடிகை சமந்தா. இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து …

Read more

உங்கள் சைஸ் என்ன என்று கேட்ட ரசிகருக்கு தக்க பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன் பட நடிகை.! அம்மணி கொடுத்த பதிலடியால் ஆடி போனா ரசிகர்கள்..

sivakarthikeyan2

முன்பெல்லாம் நடிகைகளை திரைப்படங்களில் மட்டும் தான் பார்க்க முடியும் நேரில் பார்ப்பதோ இல்லை போனில் பேசுவது என நடிகைகள் மற்றும் …

Read more

ஆத்தாடி நீங்களா இது.? ஷாலு ஷம்மு புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.!

shalu-shammu-002

தற்பொழுது உள்ள ஏராளமான நடிகைகள் பெரிதாக சொல்லும் அளவிற்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் தொடர்ந்து தங்களது இன்ஸ்டாகிராமில் …

Read more

கடலே கொந்தளிக்கும் படி ஆட்டம் போட்ட டிடி.! வைரலாகும் வீடியோ

vj-divya-dharshini

வெள்ளித்திரையில் தொடர்ந்து பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து சொல்லும் அளவிற்கு பிரபலமடையாத காரணத்தினால் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் தான் நடிகை டிடி என்ற திவ்யதர்ஷினி.

இவர் கிட்டத்தட்ட விஜய் டிவியில் 20 வருடங்களாக தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். எனவே விஜய் டிவியின் செல்லப்பிள்ளையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் ஏராளமான நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி மிகவும் ஆக்டிவாக இருந்துவருகிறார்.

இவ்வாறு பிரபலமடைந்துள்ள இவருக்கு நடிகைகள் அளவிற்கு தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. அதோடு இவர் ஒரு நிகழ்ச்சியை மிகவும் சுவாரசியமாகவும், காமெடியாகவும் கொண்டு செல்வதால் இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை பார்ப்பதற்கென்றே ஏராளமான ரசிகர் காத்து வருகிறார்கள்.

இவர் மிகவும் ஸ்டைலாக ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் திறமைவுடையவர். அந்த வகையில் எங்கிட்ட மோதாதே நிகழ்ச்சியில் இவர் மிகவும் ஸ்டைலாக செய்து வந்ததால் ஏராளமான நடிகர், நடிகைகள் உங்களைப் பார்ப்பதற்காக தான் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன் என்றும் கூறி வந்தார்கள். இவ்வாறு இவரின் சினிமா வாழ்க்கை மிகவும் அற்புதமாக இருந்தாலும் இவரின் உண்மையான வாழ்க்கை மிகவும் கஷ்டங்களை அனுபவித்த வராவார்.

தனது நீண்டநாள் நண்பரை திருமணம் செய்துகொண்டு விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வருகிறார். எனவே தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் ஹீரோயின்களின் ரேஞ்சுக்கு கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அந்த வகையில் தற்போது கடலில் ரைட் போவது நீச்சல் அடிப்பது என பீச்சில் ஆட்டம் போட்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

படகில் இயற்கையை ரசித்தபடி அழகாய் வலம் வரும் பார்வதி நாயர். !!வைரலாகும் வீடியோ..

parvathi-nair-2

அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு மனைவியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் …

Read more

முன்னணி நடிகர்களின் திரைப்படங்களின் சாதனையை முறியடித்த கீர்த்தி சுரேஷின் இந்த திரைப்படம்.!! செம்ம மாஸ் காட்டும் நடிகை.

கமர்சியல் ஹீரோயின்களாக கலக்கி வந்த பலர் சினிமாவில் தனக்கென ஒரு அந்தஸ்த் கிடைத்தவுடன் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து …

Read more

இறுக்கமான உடையில் கவர்ச்சி காட்டும் ஐஸ்வர்யா மேனன்.. தீயாய் பரவும் வீடியோ..

aishwariya-menon

ஏராளமான திரைப்படங்களில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்து அதன்பிறகு ஒரு கட்டத்திற்கு மேல் ஹீரோயினாக நடித்து தென்னிந்திய சினிமாவில் கதாநாயகியாக கலக்கி வருபவர் தான் நடிகை ஐஸ்வர்யா மேனன். இவர் தீயா வேலை செய்யணும் குமாரு,காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட இன்னும் சில திரைப்படங்களில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன்பிறகு தான் இவருக்கு ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த வகையில் சிவா நடிப்பில் வெளிவந்த தமிழ் படம் 2 திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த திரைப்படத்தினை தொடர்ந்து ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளிவந்த நான் சிரித்தால் திரைப்படத்தில் ஹீரோயினாக  நடித்திருந்தார்.

இத்திரைப்படம் தான் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இவ்வாறு இவர் சில திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து இருந்தாலும் நான் சிரித்தால் திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு சொல்லுமளவிற்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற வேண்டும் என்பதற்காக தொடங்கி தனது சோசியல் மீடியாவில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு. மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார் இதன் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதிலும் குடியேறியுள்ள இவருக்கு விரைவில் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்தவகையில் தற்போது கவர்ச்சியில் எல்லை மீறி தனது முன்னழகு, பின்னழகு என அனைத்தையும் காட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் எக்குத்தப்பாக பல கமெண்டுகளை தெரிவித்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.